Manavaalan Yesu Varappogiraar Lyrics in Tamil & English
Chorus
மணவாளன் இயேசு வரப்போகிறார்
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு
ஆயத்தப்படு , ஆயத்தப்படு
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு (×2)
Manavaalan yesu varappogiraar
Manavaatti sabaiyae nee aayaththappadu
Aayaththappadu , aayaththappadu
Manavaatti sabaiyae nee aayaththappadu (×2)
Verse 1
இனி காலம் செல்லாது
இனியும் தாமதம் ஏன்
மெய்யாக இயேசு வரப்போகிறார்
மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் (×2)
Ini kaalam sellaathu
Iniyum thaamatham aen
Meyyaaga yesu varappogiraar
Meyvaazhvu unakkavar tharugiraar (×2)
Verse 2
நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்
அவரோடு சென்றிடலாம்
ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்
மறுரூபமாகிடுவோம் (×2)
Nee aayaththamaayirunthaal – naam
Avarodu sendridalaam
Oru nodip pozhuthinilae – naam
Maruroobamaagiduvom (×2)
Verse 3
தேவ நியாயத்தீர்ப்பு முதலில்
சபையிலே தான் தொடங்கும்
பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்
பரலோகம் சென்றிடலாம் (×2)
Thaeva niyaayaththeerppu muthalil
Sabaiyilae thaan thodangum
Parisuththa vaazhvu thinam vaazhnthaal
Paralogam sendridalaam (×2)
Manavaalan Yesu Varappogiraar PPT – PowerPoint Slides
Download மணவாளன் இயேசு வரப்போகிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.