Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Manathurukam Udayavare Lyricsமனதுருக்கம் உடையவரே

Artist to be confirmedWorshipHoly SpiritFaith

Manathurukam Udayavare Lyrics in Tamil & English

Verse 1

மனதுருக்கம் உடையவரே

மன்னிப்பதில் வள்ளலே (×2)

மாந்தர் ஜனங்களின் கூக்குரல் கேளுமைய்யா

மடிவோரை மீட்க வேண்டுமே (×2)

Manathurukkam udaiyavarae

Mannippathil vallalae (×2)

Maanthar janangalin kookkural kaelumaiyyaa

Madivorai meedka vaendumae (×2)

Chorus

இயேசுவே இயேசுவே

எங்கள் பாவங்கள் மன்னியுமே

இயேசுவே இயேசுவே

எங்கள் கண்ணீரின் ஜெபம் கேளுமே

உந்தன் பாதம் வந்து நிற்கிறோம்

எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (×2)

Yesuvae yesuvae

Engal paavangal manniyumae

Yesuvae yesuvae

Engal kanneerin jebam kaelumae

Unthan paatham vanthu nirkirom

Engal thaesaththil manamirangumae (×2)

Verse 2

1, ஆபிரகாமைப் போல் பரிந்து பேசுகிறோம்

மோசேயைப் போல் திறப்பில் நிற்கிறோம் (×2)

தானியேலைப் போல் உமக்காய் நிற்கிறோம்

எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (×2)

1, aabiragaamaip pol parinthu paesugirom

Mosaeyaip pol thirappil nirkirom (×2)

Thaaniyaelaip pol umakkaay nirkirom

Engal thaesaththil manamirangumae (×2)

Verse 3

2, எந்தன் முகத்தை தேடும் போது

ஷேமம் வரும் என்றுரைத்தவரே (×2)

அப்பா உம் முகத்தை தேடுகிறோம்

அன்பே நீர் மனமிரங்குமே (×2)

2, enthan mugaththai thaedum pothu

Shaemam varum endruraiththavarae (×2)

Appaa um mugaththai thaedugirom

Anpae neer manamirangumae (×2)

Verse 4

3, எங்கள் நாட்களில் எழுப்புதலை

எந்தன் கண்களால் காணணுமே (×2)

நாட்களும் நீடிக்க வேண்டாமைய்யா

என் இந்தியா இயேசுவுக்கே

நாட்களும் நீடிக்க வேண்டாமைய்யா

என் பாரதம் இயேசுவுக்கே (×2)

3, engal naadkalil ezhupputhalai

Enthan kangalaal kaananumae (×2)

Naadkalum needikka vaendaamaiyyaa

En inthiyaa yesuvukkae

Naadkalum needikka vaendaamaiyyaa

En paaratham yesuvukkae (×2)

Manathurukam Udayavare PPT – PowerPoint Slides

Download மனதுருக்கம் உடையவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M