Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Manitha Vaalvu Lyricsவாழ்வு மனித வாழ்வு

Artist to be confirmedFaith

Manitha Vaalvu Lyrics in Tamil & English

Chorus

வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே

மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே (×2)

நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு

நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு (×2)

வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே

மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே

Vaazhvu manithan vaazhvu maraiyum vaazhvu maayaiyae

Maayai ulagam maayai neeyum naanum maayaiyae (×2)

Niththiya niththiya kaalam vaazhum vaazhvu

Naam ethirkondu pogum vaazhvu (×2)

Vaazhvu manithan vaazhvu maraiyum vaazhvu maayaiyae

Maayai ulagam maayai neeyum naanum maayaiyae

Verse 1

நேற்று கண்ட மனிதர் இன்று இங்கே இல்லையே

காலை மலர்ந்து மாலை மறையும் மலரும் இந்நிலையே (×2)

நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு

நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு (×2)

வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே

மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே

Naetru kanda manithar indru ingae illaiyae

Kaalai malarnthu maalai maraiyum malarum innilaiyae (×2)

Niththiya niththiya kaalam vaazhum vaazhvu

Naam ethirkondu pogum vaazhvu (×2)

Vaazhvu manithan vaazhvu maraiyum vaazhvu maayaiyae

Maayai ulagam maayai neeyum naanum maayaiyae

Verse 2

திரும்பு மகனே திரும்பு உன்னை இயேசு அழைக்கிறார்

அழைப்பின் சத்தம் கேட்டு அன்பரன்டை வாராயோ

நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு

நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு (×2)

வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே

மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே

Thirumbu maganae thirumbu unnai yesu azhaikkiraar

Azhaippin saththam kaettu anparandai vaaraayo

Niththiya niththiya kaalam vaazhum vaazhvu

Naam ethirkondu pogum vaazhvu (×2)

Vaazhvu manithan vaazhvu maraiyum vaazhvu maayaiyae

Maayai ulagam maayai neeyum naanum maayaiyae

Verse 3

காலம் கடைசி காலம் கொடிய காலம் சமீபமே

மணவாட்டி வருகைக்காக ஆயத்தமாகும் காலமே

நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு

நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு (×2)

வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே

மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே

Kaalam kadaisi kaalam kodiya kaalam sameebamae

Manavaatti varugaikkaaga aayaththamaagum kaalamae

Niththiya niththiya kaalam vaazhum vaazhvu

Naam ethirkondu pogum vaazhvu (×2)

Vaazhvu manithan vaazhvu maraiyum vaazhvu maayaiyae

Maayai ulagam maayai neeyum naanum maayaiyae

Manitha Vaalvu PPT – PowerPoint Slides

Download வாழ்வு மனித வாழ்வு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M