Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Manithan Dhrogam Seiyum Lyricsமனிதன் துரோகம் செய்யும்

Nathanael DonaldFaithPraise

Manithan Dhrogam Seiyum Lyrics in Tamil & English

Chorus

மனிதன் துரோகம் செய்யும் போது துதித்தேன் துணையாய்

நின்றிரே

உறவுகள் தள்ளிவிடும் போது ஜெபித்தான் ஜெயத்தை

தந்தீரே

என்னை தேடி வந்தவரே, பெயர் சொல்லி அழைத்தவரே , என்னோடு

இருந்தவரே என் நேசர் இயேசுவே (×2)

Manithan thurogam seyyum pothu thuthiththaen thunaiyaay

Nindrirae

Uravugal thallividum pothu jebiththaan jeyaththai

Thantheerae

Ennai thaedi vanthavarae, peyar solli azhaiththavarae , ennodu

Irunthavarae en naesar yesuvae (×2)

Verse 1

கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும்

தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே (×2)

ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே (×2)

பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை (×2)

Kooda iruntha manitharkal ellaam thooshanam paesinabothum

Thoosi thatti nippaatti naesiththa en thaevanae (×2)

Aasaiyodu ennidam vanthu maarpodu anaiththavarae (×2)

Paasam enmael vaiththathinaal paaduvaen kadaisi varai (×2)

Verse 2

அறியாத எதிரி படை என்னை சூழ நினைத்த போதும்

எல்லாம் அறிந்தவர் என் பெயரை நிலைநிறுத்தினீர் (×2)

ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓட செய்தீர் (×2)

உமக்காய் ஓடிடுவேன் உம் ஊழியம் செய்திடுவேன் (×2)

Manithan Dhrogam | மனிதன் துரோகம் | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song

Ariyaatha ethiri padai ennai soozha ninaiththa pothum

Ellaam arinthavar en peyarai nilainiruththineer (×2)

Oru vazhiyaay vanthavarkal aezhu vazhiyaay oda seytheer (×2)

Umakkaay odiduvaen um oozhiyam seythiduvaen (×2)

Manithan Dhrogam | manithan thurogam | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song

Manithan Dhrogam Seiyum PPT – PowerPoint Slides

Download மனிதன் துரோகம் செய்யும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Nathanael Donald

More Tamil Christian songs starting with M