Manithan Kathavai Adaippaan Lyrics in Tamil & English
Chorus
மனிதன் கதவை அடைப்பான் என் தேவன் அதனை திறப்பார் (×2)
மனிதன் வாக்கு மாறும் என் தேவன் வாக்கு மாறார் (×2)
நம்பி வா மகனே நம்பி வா!
நம்பி வா மகளே நம்பி வா!
Manithan kathavai adaippaan en thaevan athanai thirappaar (×2)
Manithan vaakku maarum en thaevan vaakku maaraar (×2)
Nambi vaa maganae nambi vaa!
Nambi vaa magalae nambi vaa!
Verse 1
பெயர் சொல்லி அழைத்தவனையும் கரம் பற்றி நடத்தினாரே
கொடுத்த வாக்கின் படி விடுதலை தந்தாரே (×2)
உன்னையும் அழைத்தவர் உண்மை உள்ளவர் (×2)
ஒருநாளும் உன்னை மறந்திட மாட்டார் – மனிதன் கதவை
Peyar solli azhaiththavanaiyum karam patri nadaththinaarae
Koduththa vaakkin padi viduthalai thanthaarae (×2)
Unnaiyum azhaiththavar unmai ullavar (×2)
Orunaalum unnai maranthida maattaar – manithan kathavai
Verse 2
ஆடுகள் மேய்த்தவனையும் அபிஷேகம் செய்தாரே
ஆகாதவனையும் அரசனாய் மாற்றினாரே (×2)
உன்னையும் மாற்றுவார் உருக்கம் உள்ளவர் (×2)
உயர்த்தி மகிழ்வார் இரக்கம் உள்ளவர் – மனிதன் கதவை
Aadugal maeyththavanaiyum abishaegam seythaarae
Aagaathavanaiyum arasanaay maatrinaarae (×2)
Unnaiyum maatruvaar urukkam ullavar (×2)
Uyarththi magizhvaar irakkam ullavar – manithan kathavai
Verse 3
பகையாய் இருந்தவனையும் சீஷனாய் மாற்றினாரே
உலகத்தை கலக்குகின்ற உத்தமனாய் உயர்த்தினாரே (×2)
இயேசு நல்லவர் உனக்கும் வல்லவர் (×2)
உன்னையும் மன்னித்து இன்றே உயர்த்துவார் – மனிதன் கதவை
Pagaiyaay irunthavanaiyum seeshanaay maatrinaarae
Ulagaththai kalakkugindra uththamanaay uyarththinaarae (×2)
Yesu nallavar unakkum vallavar (×2)
Unnaiyum manniththu indrae uyarththuvaar – manithan kathavai
Manithan Kathavai Adaippaan PPT – PowerPoint Slides
Download மனிதன் கதவை அடைப்பான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.