Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Manithanai Manithanaai Nadathiduvom Lyricsமனிதனை மனிதனாய் நடத்திடுவோம்

Artist to be confirmedCrossFaith

Manithanai Manithanaai Nadathiduvom Lyrics in Tamil & English

Chorus

மனிதனை மனிதனாய் நடத்திடுவோம் – இறைவனின்

மைந்தராய் எவரையும் நோக்கிடுவோம்

சரணங்கள்

Manithanai manithanaay nadaththiduvom – iraivanin

Maintharaay evaraiyum nokkiduvom

Saranangal

Verse 1

இறைவனின் மைந்தராம் இயேசுபிரான்

தரைமீது சிலுவையில் தம்முயிரால்

திரைபோல் மக்களை பிரித்து நின்ற கறையாம்

பிரிவினை ஒழித்தாரே

Iraivanin maintharaam yesubiraan

Tharaimeethu siluvaiyil thammuyiraal

Thiraibol makkalai piriththu nindra karaiyaam

Pirivinai ozhiththaarae

Verse 2

சமயத்தின் பெயரிலே சகலரையும்

சமமாகக் கண்டிட மறுத்தனரே

சமாரியப் பெண்ணையும் ரோமனையும்

சமமாகக் கண்டவர் இயேசுபிரான்

Samayaththin peyarilae sagalaraiyum

Samamaagak kandida maruththanarae

Samaariyap pennaiyum romanaiyum

Samamaagak kandavar yesubiraan

Verse 3

கிறிஸ்தவன் புறத்தவன் என்றதுமே

பறந்திடும் பந்தம் பாசமுமே

இந்நிலை மாறியே யாரையும்

சொந்த சகோதரர் ஆக்கிடுவோம்

Kiristhavan puraththavan endrathumae

Paranthidum pantham paasamumae

Innilai maariyae yaaraiyum

Sontha sagotharar aakkiduvom

Verse 4

வெள்ளையன் கறுத்தவன் வேற்றுமையும்

உள்ளவன் இல்லாதவன் என்றும் பல

உள்ள நம் பேதங்கள் ஒழித்திடுவோம்

உள்ளத்தில் அன்பினைப் பூண்டிடுவோம்

Vellaiyan karuththavan vaetrumaiyum

Ullavan illaathavan endrum pala

Ulla nam paethangal ozhiththiduvom

Ullaththil anpinaip poondiduvom

Manithanai Manithanaai Nadathiduvom PPT – PowerPoint Slides

Download மனிதனை மனிதனாய் நடத்திடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M