Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Meetpa Ummil Anbu Kooruvean Lyricsமீட்பா உம்மில் அன்பு கூர்வேன்

Artist to be confirmedWorshipCross

Meetpa Ummil Anbu Kooruvean Lyrics in Tamil & English

Verse 1

மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்

நீர் என் சொந்த மாதலால்;

எந்தன் உள்ளம் முற்றும் தாறேன்

நான் உம் சொந்த மாதலால்

Meedpaa ummil anpu koorvaen

Neer en sontha maathalaal;

Enthan ullam mutrum thaaraen

Naan um sontha maathalaal

Chorus

நேச மீட்பா! நேச மீட்பா!

இயேசுவே! நீரே எல்லாம்!

Naesa meedpaa! naesa meedpaa!

Yesuvae! neerae ellaam!

Verse 2

சித்தம் காயம் எந்தனுள்ளம்

ஆவியால் நிறைந்திட;

கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்

என்றும் உம் சொந்தமாக!

Siththam kaayam enthanullam

Aaviyaal nirainthida;

Kirubaiyaay aetruk kollum

Endrum um sonthamaaga!

Verse 3

வஸ்திரத்தின் ஓரம் தொட்டேன்

பயமின்றி என் கையால்

இரத்த ஊற்றினாலே பெற்றேன்

அருள் நேசர் பலத்தால்

Vasthiraththin oram thottaen

Payamindri en kaiyaal

Iraththa ootrinaalae petraen

Arul naesar palaththaal

Verse 4

நேச மீட்பா! உந்தன் அன்பு

நாவால் சொல்ல வொண்ணாதே!

முற்றும் சுத்தமாகும் என்று

சொன்ன உடன் ஆயிற்றே!

Naesa meedpaa! unthan anpu

Naavaal solla vonnaathae!

Mutrum suththamaagum endru

Sonna udan aayitrae!

Verse 5

புது சிருஷ்டி யாகிறேன்!

ஜீவனோ டெழுகிறேன்

ஆத்துமா உயிர் பெற்றதால்

கிறிஸ்தும் நானும் சொந்தமே!

Puthu sirushdi yaagiraen!

Jeevano dezhugiraen

Aaththumaa uyir petrathaal

Kiristhum naanum sonthamae!

Meetpa Ummil Anbu Kooruvean PPT – PowerPoint Slides

Download மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M