Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Meetpa Vaanjikirean Lyricsமீட்பா வாஞ்சிக்கின்றேன்

Artist to be confirmedWorshipHoly SpiritCross

Meetpa Vaanjikirean Lyrics in Tamil & English

Verse 1

மீட்பா வாஞ்சிக்கின்றேன் கிட்டிச்சேர

வார்த்தை செய்கையிலும் தூயோன்

என் இதயத்தினை முத்திரையிட்டுமே

அன்பினால் நிறைப்பீர் சேவை செய்ய

Meedpaa vaanjsikkindraen kittichaera

Vaarththai seykaiyilum thooyon

En ithayaththinai muththiraiyittumae

Anpinaal niraippeer saevai seyya

Verse 2

அக்கினி ஜுவாலையாய் ஆக்குமென்னை

அழியும் லோகிற்கு உம்மைக் காட்ட

இரத்தத்தை சிந்தியே மரித்தீர் எனக்காய்

ஏற்றுக் கொள்ளுகிறேன் அடைக்கலம்

Akkini juvaalaiyaay aakkumennai

Azhiyum logirku ummaik kaatta

Iraththaththai sinthiyae mariththeer enakkaay

Aetruk kollugiraen adaikkalam

Verse 3

உம்மைத் துதிப்பதில் நேரம் செல்லும்

பெலப்படுத்திடும் தாங்கிக் கொள்ளும்

ஆவியால் நிரப்பி இரட்சையும் ஈந்திடும்

கிறிஸ்துவில் மகிழ்ந்தே முன் சென்றிட

Ummaith thuthippathil naeram sellum

Pelappaduththidum thaangik kollum

Aaviyaal nirappi ratchaiyum eenthidum

Kiristhuvil magizhnthae mun sendrida

Meetpa Vaanjikirean PPT – PowerPoint Slides

Download மீட்பா வாஞ்சிக்கின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M