Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Meetpar Seanaiyil Porseiya Lyricsமீட்பர் சேனையில் போர்செய்ய

Artist to be confirmedFaithCross

Meetpar Seanaiyil Porseiya Lyrics in Tamil & English

Verse 1

மீட்பர் சேனையில் போர்செய்ய நாம் துணிந்தோம்,

பாவத்தை என்றும் எதிர்ப்போம்;

பேயை ஓட்டி பாவிகளை இரட்சித்து, நாம்

இயேசுவினால் ஜெயம் பெறுவோம்

Meedpar saenaiyil porseyya naam thuninthom,

Paavaththai endrum ethirppom;

Paeyai otti paavigalai ratchiththu, naam

Yesuvinaal jeyam peruvom

Chorus

நான் முன்செல்வேன் மீட்பரன்பால்

துன்பத்திற்குப் பயப்படேன்

மீட்பர் சென்ற அப்பாதையில்

சென்று என்றும் யுத்தஞ் செய்வேன்

Naan munselvaen meedparanpaal

Thunpaththirkup payappadaen

Meedpar sendra appaathaiyil

Sendru endrum yuththanj seyvaen

Verse 2

பாவிகளை யல்ல பாவத்தையழிக்க

ஏழையோ நீசனோ நேசிப்போம்;

இரட்சிப்போம் பாதையில் எல்லாரும் நடக்க

மீட்பரண்டை கூவி அழைப்போம்

Paavigalai yalla paavaththaiyazhikka

Aezhaiyo neesano naesippom;

Ratchippom paathaiyil ellaarum nadakka

Meedparandai koovi azhaippom

Verse 3

பாவத்தின் வேதனையை நீக்கி விடவே

நேச இயேசு ஜீவன் விட்டார்;

எழுந்தார் திரும்ப இரட்சிப்பு நாம் பெற

மீட்பின் மார்க்கந்தனைத் திறந்தார்

Paavaththin vaethanaiyai neekki vidavae

Naesa yesu jeevan vittaar;

Ezhunthaar thirumba ratchippu naam pera

Meedpin maarkkanthanaith thiranthaar

Meetpar Seanaiyil Porseiya PPT – PowerPoint Slides

Download மீட்பர் சேனையில் போர்செய்ய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M