Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Meetpadai Thamatham Seiyathae Lyricsமீட்படை தாமதம் செய்யாதே

Artist to be confirmedFaith

Meetpadai Thamatham Seiyathae Lyrics in Tamil & English

Chorus

மீட்படை தாமதம் செய்யாதே

மீட்படை இன்றே!

சரணங்கள்

Meedpadai thaamatham seyyaathae

Meedpadai indrae!

Saranangal

Verse 1

மீட்பர் உன்னை இன்று ஆவலாய்த் தேடுகிறார்!

மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே

Meedpar unnai indru aavalaayth thaedugiraar!

Maattaenendru sollip poyvidaathae

Verse 2

பாதகங்கள் மிக்க மிக்கவே செய்த நான்

நாதரேசு பாதம் சென்றேன்; மீட்டார்

Paathagangal mikka mikkavae seytha naan

Naatharaesu paatham sendraen; meettaar

Verse 3

பாவி பாவி பாவி என்றுனை எண்ணினால்;

ஆவல் கொண்டு தாவித்தேடு, மீட்பார்

Paavi paavi paavi endrunai enninaal;

Aaval kondu thaaviththaedu, meedpaar

Verse 4

நாளைக் காகட்டென்று எண்ணி நீ தள்ளிடாய்;

நாளை என்பதுந்தன் நாளோ? வா! வா!

Naalaik kaagattendru enni nee thallidaay;

Naalai enpathunthan naalo? vaa! vaa!

Verse 5

வந்தால் மீட்பருன்னை அன்புடன் தாங்குவார்

இந்த நல்ல ஈவைத் தேடு இன்றே

Vanthaal meedparunnai anpudan thaanguvaar

Intha nalla eevaith thaedu indrae

Meetpadai Thamatham Seiyathae PPT – PowerPoint Slides

Download மீட்படை தாமதம் செய்யாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M