Meippar Raavinil Christmas Lyrics in Tamil & English
Verse 1
மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க
தூதர் தோன்றினாரே
உன்னத தேவன் பாலனாய் பிறந்த
செய்தி கூறினாரே
நல்ல செய்தி கூறினாரே (×2)
Maeyppar iraavinil manthaiyai kaakka
Thoothar thondrinaarae
Unnatha thaevan paalanaay pirantha
Seythi koorinaarae
Nalla seythi koorinaarae (×2)
Chorus
பிறந்தார் பிறந்தார் நம் தேவனே
பிறந்தார் பிறந்தார் நம் கர்த்தரே
பிறந்தார் பிறந்தார் நம் வேந்தனே
பிறந்தார் பிறந்தார் இப் பாலனே
Piranthaar piranthaar nam thaevanae
Piranthaar piranthaar nam karththarae
Piranthaar piranthaar nam vaenthanae
Piranthaar piranthaar ip paalanae
Verse 2
அதிசமானவரே ஆலோசனை கர்த்தரே
வல்லமை தேவனே நித்திய பிதா இவரே (×2)
சமாதான பிரபு என்னும் கர்த்தர் இவரே
இன்று பாரில் பிறந்திருக்கிறார் (×2)
Athisamaanavarae aalosanai karththarae
Vallamai thaevanae niththiya pithaa ivarae (×2)
Samaathaana pirabu ennum karththar ivarae
Indru paaril piranthirukkiraar (×2)
Verse 3
உன்னத தேவனே மகிமை உமக்கென்றும்
பூமியில் சமாதானம் எங்கிலும் பரவட்டும் (×2)
மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக
என்று தேவனை துதித்தனரே (×2)
Unnatha thaevanae magimai umakkendrum
Poomiyil samaathaanam engilum paravattum (×2)
Manushar mael piriyam undaavathaaga
Endru thaevanai thuthiththanarae (×2)
Meippar Raavinil Christmas PPT – PowerPoint Slides
Download மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.