Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Meiyaana Ozhiyae Lyricsமெய்யான ஒளியே

Artist to be confirmedPraiseFaithWorship

Meiyaana Ozhiyae Lyrics in Tamil & English

Chorus

மெய்யான ஒளியே மெய்யான ஒளியே

எனக்குள் என்றும் வாசம் செய்யும் மெய்யான ஒளியே

மெய்யான ஒளியே மெய்யான ஒளியே

எனக்காய் ஜீவ பலியான மெய்யான ஒளியே (×2)

Meyyaana oliyae meyyaana oliyae

Enakkul endrum vaasam seyyum meyyaana oliyae

Meyyaana oliyae meyyaana oliyae

Enakkaay jeeva paliyaana meyyaana oliyae (×2)

Verse 1

வெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே

இருளை நீக்கி மாற்றம் தந்த பிரகாச ஒளியே

வாழ்வின் அர்த்தம் புரிய செய்த உன்னத ஒளியே

கவலை நீங்கி கழிப்பு தந்த மெய்யான ஒளியே

Velicham pona en vaazhvil undaana oliyae

Irulai neekki maatram thantha piragaasa oliyae

Vaazhvin arththam puriya seytha unnatha oliyae

Kavalai neengi kazhippu thantha meyyaana oliyae

Verse 2

நம்பிக்கை இழந்த என்னில் தங்கிய ஒளியே

புது பாதை ஒன்றை காட்டி தந்த மேலான ஒளியே (×2)

கதறி அழுத காலம் எல்லாம் தேற்றிய ஒளியே

மகிமையான வாழ்வை தந்த மெய்யான ஒளியே

Nambikkai izhantha ennil thangiya oliyae

Puthu paathai ondrai kaatti thantha maelaana oliyae (×2)

Kathari azhutha kaalam ellaam thaetriya oliyae

Magimaiyaana vaazhvai thantha meyyaana oliyae

Meiyaana Ozhiyae PPT – PowerPoint Slides

Download மெய்யான ஒளியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M