Meiyello Engal Seanai Lyrics in Tamil & English
Chorus
மெய்யல்லோ எங்கள் சேனை முன்னேறியே செல்லுது!
செவ்வையாய் அணிவகுத்து சிறை மீட்கப் போகுது!
சரணங்கள்
Meyyallo engal saenai munnaeriyae selluthu!
Sevvaiyaay anivaguththu sirai meedkap poguthu!
Saranangal
Verse 1
பேயல்லோ நம்மைப் பிடித் திழுத்துத் திரிந்தான்
ஜெயமுள்ள நாதனல்லோ சேனையிலே சேர்த்தார்
Paeyallo nammaip pidith thizhuththuth thirinthaan
Jeyamulla naathanallo saenaiyilae saerththaar
Verse 2
தேவாதி தேவன் தான் எழுப்பின சேனையார்
தீயாலும் இரத்தத்தாலும் பகைவரை எதிர்ப்பார்
Thaevaathi thaevan thaan ezhuppina saenaiyaar
Theeyaalum iraththaththaalum pagaivarai ethirppaar
Verse 3
கேடகத்தைக் கொண்டு பேயைத் தத்தளிக்கச்
செய்வோம் வாடாமுடி பெற்றிடவே கெம்பீரமாய்ப் பாடுவோம்
Kaedagaththaik kondu paeyaith thaththalikkas
Seyvom vaadaamudi petridavae kembeeramaayp paaduvom
Verse 4
யுத்தங்கள் முடிந்து நல் வெற்றிகளைப் பெற்றபின்
நித்தமுமே நாதருடன் நீடுழியாய் வாழலாம்
Yuththangal mudinthu nal vetrigalaip petrabin
Niththamumae naatharudan needuzhiyaay vaazhalaam
Meiyello Engal Seanai PPT – PowerPoint Slides
Download மெய்யல்லோ எங்கள் சேனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.