Melae Vaanaththilum Kelae Boomiyilum Lyrics in Tamil & English
Chorus
மேலே வானத்திலும் கேளே பூமியிலும்
அதிகாரம் அவர்க்கு ( நமக்கும் ) உண்டு (×2)
அவர் நாமம் இயேசு ராஜா – ஆமென் (×2)
Maelae vaanaththilum kaelae poomiyilum
Athigaaram avarkku ( namakkum ) undu (×2)
Avar naamam yesu raajaa – aamen (×2)
Verse 1
புறப்பட்டு போங்கள் என்றார்
புறப்படுங்கள் தேவ ஜனமே
ஜனங்களை ஆதாயம் செய்து
அவரண்டை நடத்திடுவோம் (×2)
Purappattu pongal endraar
Purappadungal thaeva janamae
Janangalai aathaayam seythu
Avarandai nadaththiduvom (×2)
Chorus
அதிகாரம் நமக்கு தந்தார் – இயேசு (×2)
Athigaaram namakku thanthaar – yesu (×2)
Verse 2
உலகின் இறுதி நாள் வரைக்கும்
நம்மை நடத்திடுவார்
வாக்குகள் உரைத்த நம் தேவன்
வார்த்தைகள் காத்திடுவார் (×2)
Ulagin iruthi naal varaikkum
Nammai nadaththiduvaar
Vaakkugal uraiththa nam thaevan
Vaarththaigal kaaththiduvaar (×2)
Verse 3
பரிசுத்த ஆவியில் நிறைந்து
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
உலகம் முழுவதும் சென்று
ஊழியம் செய்திடுவோம் (×2)
Parisuththa aaviyil nirainthu
Saatchiyaay vaazhnthiduvom
Ulagam muzhuvathum sendru
Oozhiyam seythiduvom (×2)
Melae Vaanaththilum Kelae Boomiyilum PPT – PowerPoint Slides
Download மேலே வானத்திலும் கேளே பூமியிலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.