Melanavarae, Menmai ullavarae, sarva vallavare sthothiram Lyrics in Tamil & English
Chorus
மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்
மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
Maelaanavarae, maenmaiyullavarae, sarva vallavarae sthoththiram
Maelaanavarae, maenmaiyullavarae, sarva vallavarae sthoththiram
Sthoththiram, sthoththiram, sthoththiram
Sthoththiram, sthoththiram, sthoththiram
Sthoththiram, sthoththiram, sthoththiram
Sthoththiram
Verse 1
கிருபை நிறைந்தவரே ஸ்தோத்திரம்
இரக்கமுள்ளவரே ஸ்தோத்திரம்
அன்புள்ளவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
Kirubai nirainthavarae sthoththiram
Irakkamullavarae sthoththiram
Anpullavarae sthoththiram, sthoththiram
Verse 2
மகிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்
மாட்சிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்
மகத்துவமானவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
Magimai nirainthavarae sthoththiram
Maatchimai nirainthavarae sthoththiram
Magaththuvamaanavarae sthoththiram, sthoththiram
Verse 3
கன்மலையே ஸ்தோத்திரம்
என்னை காண்பவரே ஸ்தோத்திரம்
என்னை காப்பவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
Kanmalaiyae sthoththiram
Ennai kaanpavarae sthoththiram
Ennai kaappavarae sthoththiram, sthoththiram
Chorus
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
Sthoththiram, sthoththiram, sthoththiram
Sthoththiram, sthoththiram, sthoththiram
Sthoththiram, sthoththiram, sthoththiram
Sthoththiram
Verse 4
எந்தன் அடைக்கலமே ஸ்தோத்திரம்
எந்தன் துணையாளரே ஸ்தோத்திரம்
எந்தன் மணவாளரே ஸ்தோத்திரம்
Enthan adaikkalamae sthoththiram
Enthan thunaiyaalarae sthoththiram
Enthan manavaalarae sthoththiram
Verse 5
பரிசுத்தம் உள்ளவரே ஸ்தோத்திரம்
என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்
எந்தன் பரிகாரியே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
Parisuththam ullavarae sthoththiram
Ennai padaiththavarae sthoththiram
Enthan parigaariyae sthoththiram, sthoththiram
Verse 6
உன்னதரே ஸ்தோத்திரம்
உயர்ந்தவரே ஸ்தோத்திரம்
சிறந்தவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
Unnatharae sthoththiram
Uyarnthavarae sthoththiram
Siranthavarae sthoththiram, sthoththiram
Chorus
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
Sthoththiram, sthoththiram, sthoththiram
Sthoththiram, sthoththiram, sthoththiram
Sthoththiram, sthoththiram, sthoththiram
Sthoththiram
Melanavarae, Menmai ullavarae, sarva vallavare sthothiram PPT – PowerPoint Slides
Download மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Melanavarae, Menmai ullavarae, sarva vallavare sthothiram meaning பாடலின் பொருள்
chorus
The singer addresses God as the Most High, the Exalted One and the Almighty, and offers Him praise. The word "praise" (sthothiram) is repeated again and again as an outpouring of worship.
மேலானவரும் சர்வ வல்லவருமான தேவனுக்கு மீண்டும் மீண்டும் ஸ்தோத்திரம் செலுத்தப்படுகிறது.
verse
God is praised as full of grace, merciful and loving.
கிருபையும் இரக்கமும் அன்பும் உள்ள தேவனைத் துதிக்கிறோம்.
verse
God is praised as full of glory and majesty, the One who is great and exalted.
மகிமையும் மாட்சிமையும் நிறைந்த மகத்துவமான தேவனைத் துதிக்கிறோம்.
verse
God is praised as a rock, as the One who sees the singer, and as the One who protects them.
கன்மலையாய் என்னைக் கண்டு காக்கும் தேவனைத் துதிக்கிறோம்.
chorus
A chorus of repeated praise, simply offering thanks and worship to God again and again.
தேவனுக்கு மீண்டும் மீண்டும் ஸ்தோத்திரம் செலுத்தப்படுகிறது.
verse
God is praised personally as the singer's refuge, helper and bridegroom.
என் அடைக்கலமும் துணையும் மணவாளருமான தேவனைத் துதிக்கிறோம்.
verse
God is praised as holy, as the singer's Creator, and as their healer.
பரிசுத்தரும் என்னைப் படைத்தவரும் என் பரிகாரியுமான தேவனைத் துதிக்கிறோம்.
verse
God is praised as the Most High, the exalted and the most excellent One.
உன்னதரும் உயர்ந்தவரும் சிறந்தவருமான தேவனைத் துதிக்கிறோம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.