Mugamalarinthu Kodupavarai Karthar Lyrics in Tamil & English
Chorus
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்
Mugamalarnthu koduppavarai karththar naesikkiraar
Ursaaga manathudanae koduththiduvom
Verse 1
வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம்
Varuththaththodalla, kattaaththaalalla
Iruppathai viruppamudan, koduththiduvom
Vithai vithaiththiduvom, aruvadaiseyvom
Verse 2
அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
Athigamaay vithaiththaal athiga aruvadai
Aezhmai nilaiyilirunthu indrae viduthalai
Alavindri koduththu selvarkalaavom
Amukki kulukki madiyil alanthu poduvaar
Verse 3
ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே
Aezhaikku irangi kodukkumbothellaam
Karththarukku kadan koduththu thirumba petriduvom
Entha nilaiyilum thaevaiyaanathellaam
Eppothum namakku thanthiduvaarae
Verse 4
நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்
Narseyal seyya vaendiya anaiththum
Miguthiyaagavae thanthiduvaarae
Ellaa nanmaigalaal nirappa vallavar
Kuraigalai niraivaakki nadaththiduvaar
Mugamalarinthu Kodupavarai Karthar PPT – PowerPoint Slides
Download முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.