Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mudiyathu Mudiyathu Ummai Lyricsமுடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது

Also searched as: Mudiyathu-ummai

Mudiyathu Mudiyathu Ummai Lyrics in Tamil & English

Chorus

முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது – என்னால்

Mudiyaathu mudiyaathuummaip pirinthu ethaiyum seyyamudiyaathu mudiyaathu – ennaal

Verse 1

திராட்சைச் செடியே உம் கொடி நான்உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்துஉலகெங்கும் கனி தருவேன்

Thiraatchais sediyae um kodi naanummodu inainthu umakkaay padarnthuulagengum kani tharuvaen

Verse 2

மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்உமது வார்த்தையால் இந்நாளில் என்னைஉயிர்ப்பியும் என் தெய்வமே

Mannodu naan otti ullaenumathu vaarththaiyaal innaalil ennaiuyirppiyum en theyvamae

Verse 3

குயவன் நீர் களிமண் நான் உமதுவிருப்பம் போல் வனைந்து கொண்டுஉலகெங்கும் பயன்படுத்தும்

Kuyavan neer kaliman naan umathuviruppam pol vanainthu konduulagengum payanpaduththum

Verse 4

பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்அதையும் செய்திட பெலனுண்டுஎல்லாம் நான் செய்திடுவேன்

Pelappaduththum en kiristhuvinaalathaiyum seythida pelanunduellaam naan seythiduvaen

Verse 5

எல்லாம் நான் செய்திடுவேன்உம் துணையால் உம் கரத்தால்எல்லாம் நான் செய்திடுவேன்

Ellaam naan seythiduvaenum thunaiyaal um karaththaalellaam naan seythiduvaen

Mudiyathu Mudiyathu Ummai PPT – PowerPoint Slides

Download முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Faith verses in Tamil →Love verses in Tamil →

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with M