Naalum Ummai Uyarththuvaen Lyrics in Tamil & English
Chorus
நாளும் உம்மை உயர்த்துவேன்
Naalum ummai uyarththuvaen
Verse 1
நாளும் உம்மை உயர்த்துவேன் என் இயேசு ராஜாவே
வாழ்வில் உம்மை போற்றுவேன் என் இயேசு ராஜாவே
Naalum ummai uyarththuvaen en yesu raajaavae
Vaazhvil ummai potruvaen en yesu raajaavae
Verse 2
இயேசுவைப் போற்றுவேன்! அவரைப் பாடுவேன்!
எந்த நாளும் இயேசுவை நான் எங்கெங்கும் கூறிடுவேன்
Yesuvaip potruvaen! avaraip paaduvaen!
Entha naalum yesuvai naan engengum kooriduvaen
Verse 3
மன்னிப்பு இரக்கம் நிறைந்தவர் என் இயேசு ராஜாவே
மாறாத அன்பு உள்ளவர் என் இயேசு ராஜாவே
Mannippu irakkam nirainthavar en yesu raajaavae
Maaraatha anpu ullavar en yesu raajaavae
Verse 4
வல்லமை தயவு நிறைந்தவர் என் இயேசு ராஜாவே
மகிமை மேன்மை நிறைந்தவர் என் இயேசு ராஜாவே
Vallamai thayavu nirainthavar en yesu raajaavae
Magimai maenmai nirainthavar en yesu raajaavae
Verse 5
போ என்று பணித்தவர் என் இயேசு ராஜாவே
பெலன் தந்து காப்பவர் என் இயேசு ராஜாவே
Po endru paniththavar en yesu raajaavae
Pelan thanthu kaappavar en yesu raajaavae
Naalum Ummai Uyarththuvaen PPT – PowerPoint Slides
Download நாளும் உம்மை உயர்த்துவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.