Naam Aaraathikum Devan Nallavar Lyrics in Tamil & English
Chorus
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே (×2)
எரிகின்ற அக்கினிக்கும் இராஜாவுக்கும்
விடுவிக்க வல்லவரே – 2நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே
Naam aaraathikkum thaevan nallavar
Viduvikka vallavarae (×2)
Erigindra akkinikkum iraajaavukkum
Viduvikka vallavarae – 2naam aaraathikkum thaevan nallavar
Viduvikka vallavarae
Verse 1
நம்மைக் காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜூவாலை நம்மை அவியாமல் காத்திடுவார்
Nammaik kaakkindravar thootharai anuppiduvaar
Akkini joovaalai nammai aviyaamal kaaththiduvaar
Verse 2
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே
Idaividaamal aaraathippom
Nam vaazhvil endrum jeyamae – 2naam aaraathikkum thaevan nallavar
Viduvikka vallavarae
Verse 3
நம்மை அழைத்தவரோ கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன்சென்றிட கரம்பற்றி நடத்திடுவார்
Nammai azhaiththavaro kaividavae maattaar
Kalangaamal munsendrida karambatri nadaththiduvaar
Verse 4
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே
Idaividaamal aaraathippom
Nam vaazhvil endrum jeyamae – 2naam aaraathikkum thaevan nallavar
Viduvikka vallavarae
Verse 5
சத்துருவின் கோட்டைகளைத் தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட தாங்கியே நடத்திடுவார்
Saththuruvin kottaigalaith thagarththida uthavi seyvaar
Thayangaamal munsendrida thaangiyae nadaththiduvaar
Verse 6
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (×2)
Idaividaamal aaraathippom
Nam vaazhvil endrum jeyamae (×2)
Verse 7
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே (×2)
எரிகின்ற அக்கினிக்கும் இராஜாவுக்கும்
விடுவிக்க வல்லவரே – 2நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே
Naam aaraathikkum thaevan nallavar
Viduvikka vallavarae (×2)
Erigindra akkinikkum iraajaavukkum
Viduvikka vallavarae – 2naam aaraathikkum thaevan nallavar
Viduvikka vallavarae
Naam Aaraathikum Devan Nallavar PPT – PowerPoint Slides
Download நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.