Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naam Ezhumpum Varai Lyricsஉள்ளத்தில் எழுப்புதல் தாரும்

Artist to be confirmedHoly SpiritWorship

Naam Ezhumpum Varai Lyrics in Tamil & English

Chorus

உள்ளத்தில் எழுப்புதல் தாரும்

Ullaththil ezhupputhal thaarum

Verse 1

நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி

நம் தேசம் பாழானதே

இயேசு ராஜனை நாடி சேரும்வரை

நம் வாழ்வும் வீணானதே

Naam ezhumbum varai narseythi indri

Nam thaesam paazhaanathae

Yesu raajanai naadi saerumvarai

Nam vaazhvum veenaanathae

Verse 2

தேவா எழுப்புதல் எங்கள் உள்ளத்தில்

நித்தம் தாரும் எம் நேசரே

எங்கள் வாழ்வும் வழியும்

எங்கள் சொல்லும் செயலும்

உம் பாதம் தந்தோம் ஐயா (×2)

Thaevaa ezhupputhal engal ullaththil

Niththam thaarum em naesarae

Engal vaazhvum vazhiyum

Engal sollum seyalum

Um paatham thanthom aiyaa (×2)

Verse 3

மாயையாம் இப்பூமியில்

மயங்கியே அலைந்தோம் ஐயா (×2)

நேசரே உயிர் ஈந்ததால்

நேசமாய் வாழ்வை பெற்றோம் (×2)

Maayaiyaam ippoomiyil

Mayangiyae alainthom aiyaa (×2)

Naesarae uyir eenthathaal

Naesamaay vaazhvai petrom (×2)

Verse 4

இருளின் பாதைதனில்

வாழ்ந்திடும் மாந்தர்தனை (×2)

ஒளியண்டை நடத்திடவே

ஒளியாய் மாற்றும் தேவா – தேவா

Irulin paathaithanil

Vaazhnthidum maantharthanai (×2)

Oliyandai nadaththidavae

Oliyaay maatrum thaevaa – thaevaa

Verse 5

திறந்த வாசல் இன்றே

நற்செய்தி சொல்வோம் நன்றே (×2)

வருகையின் நாள் முன்னமே

விரைந்தே செயல்படுவோம்

Thirantha vaasal indrae

Narseythi solvom nandrae (×2)

Varugaiyin naal munnamae

Virainthae seyalpaduvom

Naam Ezhumpum Varai PPT – PowerPoint Slides

Download உள்ளத்தில் எழுப்புதல் தாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N