Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naam Gragikka Kudadha Lyricsநாம் கிரகிக்ககூடாத

Asborn SamFaithPraise

Naam Gragikka Kudadha Lyrics in Tamil & English

Chorus

நாம் கிரகிக்ககூடாத

காரியங்கள் செய்திடுவார் (×2)

நாம் நினைத்து பார்க்காத

அளவில் நம்மை உயர்த்திடுவார் (×2)

Naam kiragikkagoodaatha

Kaariyangal seythiduvaar (×2)

Naam ninaiththu paarkkaatha

Alavil nammai uyarththiduvaar (×2)

Chorus

பெரியவர் எனக்குள் இருப்பதனால்

பெரிய காரியங்கள் செய்திடுவார் (×2)

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் (×2)

எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் (×2)

Periyavar enakkul iruppathanaal

Periya kaariyangal seythiduvaar (×2)

Aaraaynthu mudiyaatha athisayangal seythiduvaar (×2)

Enni mudiyaatha arputhangal seythiduvaar (×2)

Verse 1

எவரையும் மேன்மைப்படுத்த

உம் கரத்தினால் ஆகுமே (×2)

எவரையும் பெலப்படுத்த

உம் கரத்தினால் ஆகுமே (×2)

மனிதனால் கூடாதது

தேவனால் இது கூடுமே – 2 பெரியவர்

Evaraiyum maenmaippaduththa

Um karaththinaal aagumae (×2)

Evaraiyum pelappaduththa

Um karaththinaal aagumae (×2)

Manithanaal koodaathathu

Thaevanaal ithu koodumae – 2 periyavar

Verse 2

கர்த்தர் என் வலப்பக்கம்

இருப்பதனால் ஒருவரும் அசைப்பதில்லை (×2)

தேர்த்தியான இடங்களிலே

எனக்கு பங்கு கிடைத்திடுமே – 2 பெரியவர்

Karththar en valappakkam

Iruppathanaal oruvarum asaippathillai (×2)

Thaerththiyaana idangalilae

Enakku pangu kidaiththidumae – 2 periyavar

Naam Gragikka Kudadha PPT – PowerPoint Slides

Download நாம் கிரகிக்ககூடாத as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Asborn Sam

More Tamil Christian songs starting with N