Naam Niththirai Seithu Lyrics in Tamil & English
Verse 1
நாம் நித்திரை செய்து விழித்தோம்
நற்சுகம் பலம் அடைந்தோம்
நாள்தோறும் தெய்வ அன்பையே
உணர்ந்து ஸ்துதி செய்வோமே.
Naam niththirai seythu vizhiththom
Narsugam palam adainthom
Naalthorum theyva anpaiyae
Unarnthu sthuthi seyvomae.
Verse 2
தீங்கை விலக்கிப் பாவத்தை
மன்னித்து, மோட்ச நம்பிக்கை
மென்மேலும் ஓங்க நாதனார்
கடாட்சம் செய்து காக்கிறார்.
Theengai vilakkip paavaththai
Manniththu, motcha nambikkai
Menmaelum onga naathanaar
Kadaatcham seythu kaakkiraar.
Verse 3
அன்றன்று வரும் வேலையை
நாம் செய்கின்ற பணிவிடை
என்றெண்ணியே, ஒவ்வொன்றையும்
படைப்போம் பலியாகவும்.
Andrandru varum vaelaiyai
Naam seykindra panividai
Endrenniyae, ovvondraiyum
Padaippom paliyaagavum.
Verse 4
நம்மை வெறுத்து, கர்த்தரின்
சமீபம் சேர விரும்பின்,
அன்றாடக கடமையும்
ஓர் ஏதுவாக விளங்கும்.
Nammai veruththu, karththarin
Sameebam saera virumbin,
Andraadaga kadamaiyum
Or aethuvaaga vilangum.
Verse 5
ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்,
கர்த்தாவே, பலம் ஈந்திடும்;
உம்மண்டை நாங்கள் வாழவும்
தகுந்தோர் ஆக்கியருளும்.
Jebikkum vannam uyyavum,
Karththaavae, palam eenthidum;
Ummandai naangal vaazhavum
Thagunthor aakkiyarulum.
Naam Niththirai Seithu PPT – PowerPoint Slides
Download நாம் நித்திரை செய்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Naam Niththirai Seithu meaning பாடலின் பொருள்
verse
The singers wake from a night's sleep refreshed with good health and strength. They resolve to recognize God's love each day and to praise Him for it.
இரவில் உறங்கி நலமும் பலமும் பெற்று எழுந்த நாம் தினமும் தேவ அன்பை உணர்ந்து துதிப்போம்.
verse
The Lord keeps harm away, forgives sin, and makes the hope of heaven grow ever stronger. He looks on His people with grace and protects them.
கர்த்தர் தீமையை விலக்கி, பாவத்தை மன்னித்து, மோட்ச நம்பிக்கையை வளர்த்து, கிருபையோடு நம்மைக் காக்கிறார்.
verse
Each day's work is to be seen as service done for God. So every task becomes an offering laid before Him like a sacrifice.
அன்றாட வேலையை தேவனுக்குச் செய்யும் பணியாக எண்ணி, ஒவ்வொன்றையும் பலியாகப் படைப்போம்.
verse
If we deny ourselves and long to draw near to the Lord, our ordinary daily duties themselves become a way of coming closer to Him.
நம்மை வெறுத்து கர்த்தரை நெருங்க விரும்பினால், அன்றாடக் கடமையே அதற்கு வழியாகும்.
verse
A closing prayer to the Lord, asking for strength to live a life of prayer and be kept safe. It asks Him to make them worthy to live with Him.
கர்த்தாவே, ஜெபத்தில் வாழ பலம் தந்து, உம்மோடு வாழ எங்களைத் தகுதியாக்கும்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.