Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Irukka Kavalai Enakkillayae Lyricsநீர் இருக்க கவலை எனக்கில்லையே

Johnsam JoysonFaithThanksgiving

Neer Irukka Kavalai Enakkillayae Lyrics in Tamil & English

Chorus

நீர் இருக்க கவலை எனக்கில்லையே

நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே (×2)

யெகோவாயீரே-4-நீர் இருக்க

Neer irukka kavalai enakkillaiyae

Neer ellaam paarththukkolveerae (×2)

Yegovaayeerae-4-neer irukka

Verse 1

உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதே

வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே (×2)

நினைப்பதை காட்டிலும்

வேண்டுவதை பார்க்கிலும்

அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே-யெகோவாயீரே

Um vaarththaiyae en vaazhvai maatriyathae

Vaazhnthirukka pelanum eenthathae (×2)

Ninaippathai kaattilum

Vaenduvathai paarkkilum

Athigam thanthu aaseervathippavarae-yegovaayeerae

Verse 2

துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்

துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன் (×2)

வஸ்திரம் என்மேல் விரித்தீரே

உம் அடையாளம் கொடுத்தீரே

என்ன வந்தாலும் என்னோடிருப்பீரே- யெகோவாயீரே

Thuyaraththaal naan thoynthu poyirunthaen

Thunaiyaay neer vanthathaal pizhaiththaen (×2)

Vasthiram enmael viriththeerae

Um adaiyaalam koduththeerae

Enna vanthaalum ennodiruppeerae- yegovaayeerae

Neer Irukka Kavalai Enakkillayae PPT – PowerPoint Slides

Download நீர் இருக்க கவலை எனக்கில்லையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Johnsam Joyson

More Tamil Christian songs starting with N