Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer illatha nal illayae Lyricsநீர் இல்லாத நாள் இல்லையே

SamuelWorshipFaithHoly Spirit

Neer illatha nal illayae Lyrics in Tamil & English

Chorus

நீர் இல்லாத நாள் இல்லையே

நீர் இல்லாமல் நன் இல்லையே

உங்க வார்த்தை இல்லாமல் என் சுவாசம் இல்லையே (×2)

ஆராதிப்பேன் என் வாழ்நாள் எல்லாம்

உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்நாள் எல்லாம் (×2)

Neer illaatha naal illaiyae

Neer illaamal nan illaiyae

Unga vaarththai illaamal en suvaasam illaiyae (×2)

Aaraathippaen en vaazhnaal ellaam

Ummai uyarththiduvaen en vaazhnaal ellaam (×2)

Verse 1

எபிநேசரே என்னை நடத்தி செல்வீர்

யெகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர் (×2)

Ebinaesarae ennai nadaththi selveer

Yegovaayeerae ellaam paarththu kolveer (×2)

Verse 2

ஆவியானவரே என்னை நடத்திடுமே

உம் பிரசன்னத்தாலே இப்போ நிரப்பிடுமே (×2)

Aaviyaanavarae ennai nadaththidumae

Um pirasannaththaalae ippo nirappidumae (×2)

Neer illatha nal illayae PPT – PowerPoint Slides

Download நீர் இல்லாத நாள் இல்லையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Neer illatha nal illayae meaning பாடலின் பொருள்

chorus

The singer tells God there is no day without Him and no self without Him, and that without His word there is not even breath. In response, they promise to worship and lift Him up for their whole life.

நீர் இல்லாமல் நான் இல்லை, ஆகவே என் வாழ்நாள் முழுவதும் உம்மை ஆராதித்து உயர்த்துவேன்.

verse

God is addressed as Ebenezer, the God who has helped thus far (recalling 1 Samuel 7:12), trusted to keep leading the singer. He is also called Jehovah Jireh, the Lord who provides (recalling Genesis 22:14), trusted to take care of everything.

எபிநேசரான தேவன் என்னை நடத்துவார், யெகோவாயீரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.

verse

This is a prayer to the Holy Spirit to guide the singer. It asks Him to fill them with His presence right now.

ஆவியானவரே, என்னை நடத்தி இப்போது உம் பிரசன்னத்தால் நிரப்பும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)

Love verses in Tamil →Faith verses in Tamil →Holy Spirit verses in Tamil →

More by Samuel

More Tamil Christian songs starting with N