Neer Kaithiranthaal Naan Lyrics in Tamil & English
Chorus
நீர் கை திறந்தால்
நான் திருப்தியாவேன்
நீர் முகம் மறைத்தால்
நான் திகைத்துப் போவேன் (×2)
நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்
நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன் (×2)
Neer kai thiranthaal
Naan thirupthiyaavaen
Neer mugam maraiththaal
Naan thigaiththup povaen (×2)
Neer ninaiththaal neediththu vaazhvaen
Neer maranthaal (naan) engae povaen (×2)
Chorus
எல்லாம் நீர்தானய்யா (×2)
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா (×2)
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்
Ellaam neerthaanayyaa (×2)
En vaazhvae neerthaanayyaa
Ellaam neerthaanayyaa (×2)
En uyirae neerthaanayyaa-neer kai thiranthaal
Verse 1
ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரே
சகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே (×2)
என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமே
உம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே (×2)
Aetra vaelaiyil aagaaram tharubavarae
Sagala jeevan umakkaaga kaaththirukkumae (×2)
En aaviyin pasithaagam theerththidumae
Um vaarththaiyinaal en kuraigal pokkidumae (×2)
Chorus
எல்லாம் நீர்தானய்யா (×2)
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா (×2)
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்
Ellaam neerthaanayyaa (×2)
En vaazhvae neerthaanayyaa
Ellaam neerthaanayyaa (×2)
En uyirae neerthaanayyaa-neer kai thiranthaal
Verse 2
நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமே
நீர் தொட்டால் மலைகள் யாவும் புகைந்திடுமே (×2)
உம்மைப்போல மகிமையான தெய்வம் இல்லையே
நீர் என்னோடு இருக்கும் போது கவலை இல்லையே (×2)
Neer paarththaal poomi ellaam athirnthidumae
Neer thottaal malaigal yaavum pugainthidumae (×2)
Ummaippola magimaiyaana theyvam illaiyae
Neer ennodu irukkum pothu kavalai illaiyae (×2)
Chorus
எல்லாம் நீர்தானய்யா (×2)
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா (×2)
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்
Ellaam neerthaanayyaa (×2)
En vaazhvae neerthaanayyaa
Ellaam neerthaanayyaa (×2)
En uyirae neerthaanayyaa-neer kai thiranthaal
Neer Kaithiranthaal Naan PPT – PowerPoint Slides
Download நீர் கை திறந்தால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.