Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer illamal Naan Lyricsநீர் இல்லாமல் நான்

Gracia PearlineWorshipHoly Spirit

Neer illamal Naan Lyrics in Tamil & English

Verse 1

நீர் இல்லாமல் நான்

ஒன்றும் செய்ய முடியாது

நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை (×2)

Neer illaamal naan

Ondrum seyya mudiyaathu

Neer illaamal naan ondrumillai (×2)

Chorus

உம் பிரசன்னமே (×2)

எனக்கு வேண்டுமே எப்போதுமே

உம் பிரசன்னமே (×2)

எனக்கு வேண்டுமே என்றென்றுமே

Um pirasannamae (×2)

Enakku vaendumae eppothumae

Um pirasannamae (×2)

Enakku vaendumae endrendrumae

Verse 2

உம் பிரசன்னமே

பர்வதம் மெழுகு போலவே

உம் சன்னிதியில் உருகிடுதே (×2)

Um pirasannamae

Parvatham mezhugu polavae

Um sannithiyil urugiduthae (×2)

Chorus

உம் பிரசன்னமே (×2)

எனக்கு வேண்டுமே எப்போதுமே

உம் பிரசன்னமே (×2)

எனக்கு வேண்டுமே என்றென்றுமே

Um pirasannamae (×2)

Enakku vaendumae eppothumae

Um pirasannamae (×2)

Enakku vaendumae endrendrumae

Bridge

உம் பரிசுத்தமான பிரசன்னமே

என்னை முடுமே என்றென்றுமே

உம் பரிசுத்தமான பிரசன்னமே

என்னை நடத்திடுமே என்றென்றுமே

உம் பரிசுத்தமான பிரசன்னமே

என்னை நிரப்பிடுமே என்றென்றுமே

உம் பரிசுத்தமான பிரசன்னமே

எனக்கு வேண்டுமே என்றென்றுமே

Um parisuththamaana pirasannamae

Ennai mudumae endrendrumae

Um parisuththamaana pirasannamae

Ennai nadaththidumae endrendrumae

Um parisuththamaana pirasannamae

Ennai nirappidumae endrendrumae

Um parisuththamaana pirasannamae

Enakku vaendumae endrendrumae

Chorus

உம் பிரசன்னமே (×2)

எனக்கு வேண்டுமே எப்போதுமே

உம் பிரசன்னமே (×2)

எனக்கு வேண்டுமே என்றென்றுமே

உம் பிரசன்னமே

Um pirasannamae (×2)

Enakku vaendumae eppothumae

Um pirasannamae (×2)

Enakku vaendumae endrendrumae

Um pirasannamae

Neer illamal Naan PPT – PowerPoint Slides

Download நீர் இல்லாமல் நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Neer illamal Naan meaning பாடலின் பொருள்

verse

The singer confesses to God that without Him they can do nothing and are nothing at all.

நீர் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது, நான் ஒன்றுமில்லை.

chorus

The singer cries out that they need God's presence always and forever.

உம் பிரசன்னம் எனக்கு எப்போதும் என்றென்றும் வேண்டும்.

verse

The singer marvels at God's presence, before which mountains melt like wax, echoing Psalm 97:5.

உம் சன்னிதியில் மலைகள் மெழுகு போல உருகுகின்றன.

bridge

The singer prays that God's holy presence would cover them, lead them and fill them forever. They declare again that they need that holy presence always.

உம் பரிசுத்த பிரசன்னம் என்னை மூடி, நடத்தி, நிரப்ப என்றென்றும் வேண்டும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)

Love verses in Tamil →Holy Spirit verses in Tamil →

More by Gracia Pearline

More Tamil Christian songs starting with N