Neer Mun Sella Naan Lyrics in Tamil & English
Chorus
நீர் முன் செல்ல நான் தொடரணுமே
நீர் பெருகிட நான் சிறுகணுமே (×2)
நீர் பெருகிட நான் சிறுகணுமே
Neer mun sella naan thodaranumae
Neer perugida naan siruganumae (×2)
Neer perugida naan siruganumae
Verse 1
வனாந்திரப் பாதையில்
மேகமும் அக்கினி ஸ்தம்பமுமாய் (×2)
முன் சென்று என்னை வழிநடத்தும்
நான் பின் தொடர்வேன் (×2)
-நீர் முன் செல்ல
Vanaanthirap paathaiyil
Maegamum akkini sthambamumaay (×2)
Mun sendru ennai vazhinadaththum
Naan pin thodarvaen (×2)
-neer mun sella
Verse 2
பரிசுத்த வாழ்க்கை நான் வாழ்ந்திட
உம் ஆவியின் அபிஷேகம் ஊற்றிடுமே (×2)
நீர் பெருகவும் நான் சிறுகவும்
முழுமையாய்ப் படைக்கின்றேன் (×2)
-நீர் முன் செல்ல
Parisuththa vaazhkkai naan vaazhnthida
Um aaviyin abishaegam ootridumae (×2)
Neer perugavum naan sirugavum
Muzhumaiyaayp padaikkindraen (×2)
-neer mun sella
Neer Mun Sella Naan PPT – PowerPoint Slides
Download நீர் முன் செல்ல நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.