Neer Nallavar Enbadhil Lyrics in Tamil & English
Chorus
நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை (×2)
Neer nallavar enpathil santhaegam illai
Periyavar enpathil maatramae illai
Uyarnthavar enpathilum maatramillai (×2)
Bridge
கல்லறை திறந்தது உண்மைதான்
உயிரோடு எழுந்தது உண்மைதான்
பரலோகம் சென்றது உண்மைதான்
மீண்டும் வருவது உண்மை தான்
Kallarai thiranthathu unmaithaan
Uyirodu ezhunthathu unmaithaan
Paralogam sendrathu unmaithaan
Meendum varuvathu unmai thaan
Verse 1
எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உண்மை
இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை (×2)
உண்மைதானே உண்மைதானே (×2)
Enakkaaga siluvaiyil mariththathu unmai
Kaalaalae saaththaanai mithiththathu unmai
Iraththaththaal ennai meettathu unmai
Ratchippai enakku koduththathu unmai (×2)
Unmaithaanae unmaithaanae (×2)
Chorus
நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை (×2)
Neer nallavar enpathil santhaegam illai
Periyavar enpathil maatramae illai
Uyarnthavar enpathilum maatramillai (×2)
Bridge
கல்லறை திறந்தது உண்மைதான்
உயிரோடு எழுந்தது உண்மைதான்
பரலோகம் சென்றது உண்மைதான்
மீண்டும் வருவது உண்மை தான்
Kallarai thiranthathu unmaithaan
Uyirodu ezhunthathu unmaithaan
Paralogam sendrathu unmaithaan
Meendum varuvathu unmai thaan
Chorus
நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை (×2)
Neer nallavar enpathil santhaegam illai
Periyavar enpathil maatramae illai
Uyarnthavar enpathilum maatramillai (×2)
Verse 2
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
இராஜாக்கள் நடுங்கிடும் இராஜனும் நீரே (×2)
ஈடற்றவரே இணையற்றவரே (×2)
Aathiyil vaarththaiyaay irunthavar neerae
Maamsaththil ulagil vanthavar neerae
Thaesangal thaedidum pirabalamum neerae
Iraajaakkal nadungidum iraajanum neerae (×2)
Eedatravarae inaiyatravarae (×2)
Chorus
நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை (×2)
Neer nallavar enpathil santhaegam illai
Periyavar enpathil maatramae illai
Uyarnthavar enpathilum maatramillai (×2)
Bridge
கல்லறை திறந்தது உண்மைதான்
உயிரோடு எழுந்தது உண்மைதான்
பரலோகம் சென்றது உண்மைதான்
மீண்டும் வருவது உண்மை தான்
Kallarai thiranthathu unmaithaan
Uyirodu ezhunthathu unmaithaan
Paralogam sendrathu unmaithaan
Meendum varuvathu unmai thaan
Chorus
நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை (×2)
மாற்றமில்லை (×4)
Neer nallavar enpathil santhaegam illai
Periyavar enpathil maatramae illai
Uyarnthavar enpathilum maatramillai (×2)
Maatramillai (×4)
Neer Nallavar Enbadhil PPT – PowerPoint Slides
Download நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.