Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

NEER NALLAVAR - JOHN JAYAKUMAR Lyricsநீர் நல்லவர்

John JayakumarThanksgivingPraiseFaith

NEER NALLAVAR - JOHN JAYAKUMAR Lyrics in Tamil & English

Chorus

கர்த்தாவே நீர் செய்த

நன்மைகள் ஆயிரம்

நினைத்து துதிக்கின்றேனே (×2)

Karththaavae neer seytha

Nanmaigal aayiram

Ninaiththu thuthikkindraenae (×2)

Verse 1

துன்பத்தின் பாதையை இன்பமாய் மாற்றினிர்

இருளான வாழ்வை நீர் வெளிசமாக்கினீர் (×2)

Thunpaththin paathaiyai inpamaay maatrinir

Irulaana vaazhvai neer velisamaakkineer (×2)

Chorus

நீர் நல்லவர்

நீர் வல்லவர்

நீர் பெரியவர்

என் வாழ்வில் போதுமானவர்

Neer nallavar

Neer vallavar

Neer periyavar

En vaazhvil pothumaanavar

Bridge

வருஷத்தை நண்மையினால் முடிசூட்டும் தெய்வமே

நன்றி நன்றி ஐயா

பாதைகள் எல்லாமே

நெய்யாய் பொழிக்கிறது

நன்றி நன்றி ஐயா

Varushaththai nanmaiyinaal mudisoottum theyvamae

Nandri nandri aiyaa

Paathaigal ellaamae

Neyyaay pozhikkirathu

Nandri nandri aiyaa

Verse 2

தனிமையின் வேளையில் துணையாக இருந்தீர்

தள்ளாடி நடந்தேன் என்னை தாங்கிக்கொண்டீரே (×2)

Thanimaiyin vaelaiyil thunaiyaaga iruntheer

Thallaadi nadanthaen ennai thaangikkondeerae (×2)

Bridge

எனக்காக யாவையுமே செய்பவர் நீர்தானே

நன்றி நன்றி ஐயா

சூழ்நிலைகள் எல்லாமே சாதகமாய் மாற்றினீர்

நன்றி நன்றி ஐயா

Enakkaaga yaavaiyumae seypavar neerthaanae

Nandri nandri aiyaa

Soozhnilaigal ellaamae saathagamaay maatrineer

Nandri nandri aiyaa

Verse 3

பெலனில்லா நேரத்தில் புது பெலன் தருக்கின்றீர்

வியாதியை என்னிலிருந்து விலக்கிப்போட்டீரே (×2)

Pelanillaa naeraththil puthu pelan tharukkindreer

Viyaathiyai ennilirunthu vilakkippotteerae (×2)

NEER NALLAVAR - JOHN JAYAKUMAR PPT – PowerPoint Slides

Download நீர் நல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jayakumar

More Tamil Christian songs starting with N