Neerallaal Engalukku Lyrics in Tamil & English
Chorus
நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே (×4)
எங்கள் துணையானீரோ (×4)
ஆ…அ..அ..ஆ…அ…அ (×2)
Neerallaal engalukku
Vaeraarum illaiyae (×4)
Engal thunaiyaaneero (×4)
Aa…a..a..aa…a…a (×2)
Verse 1
தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலே
எனக்காகவே வந்தீர்
ஜீவனைக்கூட பாராமல்
அதையும் எனக்கு தந்தீர் (×2)
அன்பினையே நினைத்திடுவேன்
(நான்) கரங்களை ஏறெடுப்பேன் (×2)
Thanakkaay vaazhnthidum ulagaththilae
Enakkaagavae vantheer
Jeevanaikkooda paaraamal
Athaiyum enakku thantheer (×2)
Anpinaiyae ninaiththiduvaen
(naan) karangalai aereduppaen (×2)
Verse 2
பகைத்திடும் உறவுகள் நடுவினிலே
தகப்பனாய் நீர் வந்தீர்
தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலே
தேற்றிடும் தெய்வமானீர் (×2)
உந்தனையே நினைத்திடுவேன்
உம் புகழ் பாடிடுவேன்
நான் உந்தனை துதித்திடுவேன்-நீர் அல்லால்
Pagaiththidum uravugal naduvinilae
Thagappanaay neer vantheer
Thootridum manitharkal irukkaiyilae
Thaetridum theyvamaaneer (×2)
Unthanaiyae ninaiththiduvaen
Um pugazh paadiduvaen
Naan unthanai thuthiththiduvaen-neer allaal
Neerallaal Engalukku PPT – PowerPoint Slides
Download நீரல்லால் எங்களுக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.