Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neerae Podhum Neerae Podhum Lyricsநீரே போதும் நீரே போதும்

Artist to be confirmedFaithWorship

Neerae Podhum Neerae Podhum Lyrics in Tamil & English

Chorus

நீரே போதும் நீரே போதும்

நீரே போதும் இயேசுவே (×2)

Neerae pothum neerae pothum

Neerae pothum yesuvae (×2)

Verse 1

கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர்

உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) – நீரே போதும்

Kazhugaippola ennai ezhumbas seyveer

Uyarangalil ennai parakkas seyveer (2) – neerae pothum

Verse 2

சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்

சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (×2)

-நீரே போதும்

Singaththin pillaiyaay enai maatrineer

Saaththaanai jeyiththidum pelan aliththeer (×2)

-neerae pothum

Verse 3

பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர்

கேதுருபோல வளரச் செய்வீர் (×2)

-நீரே போதும்

Panaiyaippola ennai sezhikkas seyveer

Kaethurubola valaras seyveer (×2)

-neerae pothum

Chorus

இயேசு நீரே நீரே போதும்

நீரே போதும் இயேசுவே (×2)

-நீரே போதும்

Yesu neerae neerae pothum

Neerae pothum yesuvae (×2)

-neerae pothum

Neerae Podhum Neerae Podhum PPT – PowerPoint Slides

Download நீரே போதும் நீரே போதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N