Neerae Vazhium Sathiyamum Jeevanum Lyrics in Tamil & English
Chorus
நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் (×2)
உம்மை போல வேறு தெய்வம்
எங்கும் இல்லை இயேசுவே (×2)
Neerae vazhiyum saththiyamum jeevanum (×2)
Ummai pola vaeru theyvam
Engum illai yesuvae (×2)
Bridge
கரங்களை தட்டி பாடுவோம்
துதிப்போம் ஆர்வமாய் (×2)
ஜீவ சுவாசமான நம் இயேசுவை
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவோம் (×2)
Karangalai thatti paaduvom
Thuthippom aarvamaay (×2)
Jeeva suvaasamaana nam yesuvai
Jeevanulla naalellaam paaduvom (×2)
Verse 1
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் (×2)
Oruvarum saeraa oliyil vasippavar
Avarukkae kanamum niththiya vallamaiyum (×2)
Verse 2
பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடும் தூதர்கள்
வானமும் பூமியும் தேவ மகிமையால் நிறைந்ததே (×2)
Parisuththar parisuththar endru paadum thootharkal
Vaanamum poomiyum thaeva magimaiyaal nirainthathae (×2)
Verse 3
யூதா கோத்திரத்தின் ராஜ சிங்கம் இயேசுவே
மூப்பர்கள் வணங்கும் உயிர்த்தெழுந்த தேவனை (×2)
Yoothaa koththiraththin raaja singam yesuvae
Moopparkal vanangum uyirththezhuntha thaevanai (×2)
Neerae Vazhium Sathiyamum Jeevanum PPT – PowerPoint Slides
Download நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.