Neerae Periyavar Lyrics in Tamil & English
Chorus
நீரே பெரியவர்
உமக்கு ஒப்பானவர் இல்லையே (×2)
உமது நாமமே
வல்லமையில் பெரியது (×2)
Neerae periyavar
Umakku oppaanavar illaiyae (×2)
Umathu naamamae
Vallamaiyil periyathu (×2)
Verse 1
ஜாதிகளின் ராஜாவே
உமக்கு பயப்படாது இருப்பவன் யார் (×2)
தேவனுக்கு நீ பயந்திடு
அவருக்கு ஒப்பானவர் இல்லையே (×2)
Jaathigalin raajaavae
Umakku payappadaathu iruppavan yaar (×2)
Thaevanukku nee payanthidu
Avarukku oppaanavar illaiyae (×2)
Verse 2
ஜீவனுள்ள தேவன் அவர்
நித்திய ராஜா அவர் (×2)
அவர் கோபத்தினால் பூமி அதிரும்
இயேசுவே மெய்யான தேவன் (×2)
Jeevanulla thaevan avar
Niththiya raajaa avar (×2)
Avar kobaththinaal poomi athirum
Yesuvae meyyaana thaevan (×2)
Verse 3
பயங்கரமான பராக்கிரமசாலியாய்
கர்த்தர் என்னோடு உண்டு (×2)
என் தேவன் என்னை நடத்துவார்
மரண பரியந்தமும் (×2)
Payangaramaana paraakkiramasaaliyaay
Karththar ennodu undu (×2)
En thaevan ennai nadaththuvaar
Marana pariyanthamum (×2)
Neerae Periyavar PPT – PowerPoint Slides
Download நீரே பெரியவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.