Nenje Nee Kalangathae Lyrics in Tamil & English
Chorus
நெஞ்சே நீ கலங்காதே
Nenjsae nee kalangaathae
Chorus
நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று.
Nenjsae nee kalangaathae;-seeyon malaiyin
Ratchaganai maravaathae;-naan en seyvaenendru.
Bridge
வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும்
சரணங்கள்
Vanjsar pagai seythaalum, vaaraa vinai peythaalum
Saranangal
Verse 1
வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,
மித்ரு சத்ருவானாலும்,
மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்து
வீழ்ந்தாலும்.
Vinaimael vinai vanthaalum,-pensaathi pillai,
Mithru sathruvaanaalum,
Manaiyodu kollai ponaalum, vaanam idinthu
Veezhnthaalum.
Verse 2
பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்
கைவிட்டாலும்
Pattayam, panjsam vanthaalum,-athigamaana
Paadu novu migunthaalum,
Mattilaa varumaip pattaalum, manushar ellaam
Kaivittaalum
Verse 3
சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்,
பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும்
Sinnaththanam enninaalum,-nee nanmai seyyath
Theemai pirar panninaalum,
Pinnabaethagam sonnaalum, pisaasu vanthanaappinaalum
Verse 4
கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமோதினாலும்.
Kallan endru pidiththaalum,-vilangu pottuk
Kaavalil vaith thadiththaalum,
Vellam purandu thalai meethil alaimothinaalum.
Nenje Nee Kalangathae PPT – PowerPoint Slides
Download நெஞ்சே நீ கலங்காதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.