Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nerukkappattum manamudainthum Lyricsநெருக்கப்பட்டும் மனமுடைந்தும்

Nerukkappattum manamudainthum Lyrics in Tamil & English

Verse 1

நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்

உடைந்து விழுந்தேனய்யா..

உம் வார்த்தையால் தேற்றியே நிற்கவே

தள்ளாடும் முழுபெலன் முழங்காட்கு பெலனீந்தீரே

Nerukkappattum manamudainthum

Udainthu vizhunthaenayyaa..

Um vaarththaiyaal thaetriyae nirkavae

Thallaadum muzhubelan muzhangaadku pelaneentheerae

Verse 2

தாயின்கரு முதலாய் இன்னொடி வரையும்

கண்ணின் மணிப்போல காப்பவரே (×2)

Thaayingaru muthalaay innodi varaiyum

Kannin manippola kaappavarae (×2)

Chorus

பாதைக்கு தீபம் பேதைக்கு ஒளியாய்

வழிதுணையாய் வருபவரே (×2)

Paathaikku theebam paethaikku oliyaay

Vazhithunaiyaay varubavarae (×2)

Verse 3

அன்னையின் உருவாய் தந்தையின் வடிவாய்

தன் நெஞ்சினில் சுமப்பவரே (×2)

Annaiyin uruvaay thanthaiyin vadivaay

Than nenjsinil sumappavarae (×2)

Chorus

பாதைக்கு தீபம் பேதைக்கு ஒளியாய்

வழிதுணையாய் வருபவரே (×2)

Paathaikku theebam paethaikku oliyaay

Vazhithunaiyaay varubavarae (×2)

Nerukkappattum manamudainthum PPT – PowerPoint Slides

Download நெருக்கப்பட்டும் மனமுடைந்தும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N