Nenjukkulla Ummai Vatchean Lyrics in Tamil & English
Chorus
நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பா
என் உயிரே நீங்கதானே இயேசப்பா (×2)
உம்மோடு உறவாடுவேன்
உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள
Nenjsukkulla ummai vachaen yesappaa
En uyirae neengathaanae yesappaa (×2)
Ummodu uravaaduvaen
Um anpil magizhnthiruppaen-2-enga nenjsukkulla
Verse 1
வார்த்தையாய் வந்தீரய்யா
என் உயிரோடு கலந்தீரய்யா (×2)
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள
Vaarththaiyaay vantheerayyaa
En uyirodu kalantheerayyaa (×2)
Aaraathanai aaraathanai aaraathanai
Aaraathanai umakkae
Appaa aaraathanai umakkae-enga nenjsukkulla
Verse 2
என் பெலவீன நேரத்திலே
என் பெலனாக வந்தவரே (×2)
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள
En pelaveena naeraththilae
En pelanaaga vanthavarae (×2)
Aaraathanai aaraathanai aaraathanai
Aaraathanai umakkae
Appaa aaraathanai umakkae-enga nenjsukkulla
Verse 3
ஒளியாக வந்தவரே
என் இருளெல்லாம் நீக்கினீரே (×2)
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள
Oliyaaga vanthavarae
En irulellaam neekkineerae (×2)
Aaraathanai aaraathanai aaraathanai
Aaraathanai umakkae
Appaa aaraathanai umakkae-enga nenjsukkulla
Nenjukkulla Ummai Vatchean PPT – PowerPoint Slides
Download நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Nenjukkulla Ummai Vatchean meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus, affectionately called "Yesappa" (Jesus, Father), that they have placed Him deep within their heart and that He is their very life. They promise to keep close fellowship with Him and to rejoice in His love.
இயேசுவை இதயத்தில் வைத்து, அவரே என் உயிர் என்று சொல்லி, அவரோடு உறவாடி அவர் அன்பில் மகிழ்வேன் என்று பாடுகிறார்.
verse
The singer praises Jesus, who came as the Word and has mingled with their very life. In response they offer worship to Him again and again, calling Him Father.
வார்த்தையாக வந்து என் உயிரோடு கலந்த இயேசுவுக்கே ஆராதனை என்று பாடுகிறார்.
verse
The singer remembers how, in their times of weakness, Jesus came to be their strength. For this they offer Him repeated worship.
என் பெலவீனத்தில் பெலனாக வந்த இயேசுவுக்கே ஆராதனை என்று பாடுகிறார்.
verse
The singer praises Jesus, who came as light and removed all their darkness. They respond with heartfelt worship, addressing Him as Father.
ஒளியாக வந்து என் இருளை நீக்கிய இயேசுவுக்கே ஆராதனை என்று பாடுகிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.