Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nerukathin Ellai Purinthavare Lyricsநெருக்கத்தின் எல்லை புரிந்தவரே

Nerukathin Ellai Purinthavare Lyrics in Tamil & English

Chorus

நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே

பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே (×2)

ஆனால் ஒன்று மட்டும் தெரியும்

நான் உங்க தோளுல (×3)

Nerukkaththin ellai purinthavarae

Perukkamaay aaseervathippavarae (×2)

Aanaal ondru mattum theriyum

Naan unga tholula (×3)

Verse 1

கவல வந்தாலும் நான் கண்ணீர் விட தேவையில்லை (×2)

ஆனால் ஒன்று மட்டும் தெரியும்

நான் உங்க தோளுல (×3)

Kavala vanthaalum naan kanneer vida thaevaiyillai (×2)

Aanaal ondru mattum theriyum

Naan unga tholula (×3)

Verse 2

குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை (×2)

ஆனால் ஒன்று மட்டும் தெரியும்

நான் உங்க தோளுல (×3)

Kuraivae vanthaalum naan kurugi povathu illai (×2)

Aanaal ondru mattum theriyum

Naan unga tholula (×3)

Verse 3

வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை (×2)

ஆனால் ஒன்று மட்டும் தெரியும்

நான் உங்க தோளுல (×3)

Viyaathiyae vanthaalum naan viyaagulaam adaivathillai (×2)

Aanaal ondru mattum theriyum

Naan unga tholula (×3)

Nerukathin Ellai Purinthavare PPT – PowerPoint Slides

Download நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More by King Shalem

More Tamil Christian songs starting with N