Nenjathile Thuimaiyundo Lyrics in Tamil & English
Chorus
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்
Nenjsaththilae thooymaiyundo
Yesu varugiraar
Norungunda nenjsaththaiyae
Yesu azhaikkiraar
Verse 1
வருந்தி சுமக்கும் பாவம்
உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் (×2)
Varunthi sumakkum paavam
Unnaik kodiya irulil saerkkum
Seytha paavam ini pothum
Avar paatham vanthu saerum (×2)
Verse 2
குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் (×2)
Kuruthi sinthum nenjsam
Unnaik koornthu nokkum kangal
Seytha paavam ini pothum
Avar paatham vanthu saerum (×2)
Nenjathile Thuimaiyundo PPT – PowerPoint Slides
Download நெஞ்சத்திலே தூய்மையுண்டோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Nenjathile Thuimaiyundo meaning பாடலின் பொருள்
chorus
The singer asks the listener whether their heart is pure, announcing that Jesus is coming. Jesus calls out to the broken, crushed heart.
இயேசு வருகிறார்; நொறுங்கிய இதயத்தை அவர் அன்புடன் அழைக்கிறார்.
verse
The listener is warned that the sin they carry with sorrow will lead them into terrible darkness. Enough sin has been committed; it is time to come and fall at Jesus' feet.
பாவம் இருளுக்குக் கொண்டு செல்லும்; இனி பாவம் போதும், இயேசுவின் பாதத்தில் வா.
verse
The song points to Jesus' bleeding heart and to His eyes that look intently at the listener. Enough sin has been committed; it is time to come and fall at His feet.
இரத்தம் சிந்தும் இதயத்தோடு உன்னைப் பார்க்கும் இயேசுவின் பாதத்தில் இனி வந்து சேர்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.