Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nesa Yesuvae Neeare En Nal Nanbar Lyricsநேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

Hema JohnWorshipCrossFaith

Nesa Yesuvae Neeare En Nal Nanbar Lyrics in Tamil & English

Verse 1

நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!

ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்

பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!

முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்

Naesa yesuvae neerae en nal nanpar!

Aathalaal paavam yaavum verukkiraen

Piraana naatharae neerae en nal meedpar!

Munnilum ippo ummai naesikkiraen

Verse 2

என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்

அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்

நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்

முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்

Ennai meedkak kurusil neer thongineer

Athanaatraan ummai naan naesikkiraen

Naan kireedam pera neer munmudi soondeer

Munnilum ippo ummai naesikkiraen

Verse 3

துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்

ஜீவன் போமட்டும் உம்மையே போற்றுவேன்

மரணம் நெருங்கினாலும் நான் சொல்வேன்!

முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்

Thunpamo inpamo ummai naan vidaen

Jeevan pomattum ummaiyae potruvaen

Maranam nerunginaalum naan solvaen!

Munnilum ippo ummai naesikkiraen

Verse 4

சதாகால ஆனந்த மோட்சம் சேர்வேன்

அங்கே கீதம்பாடி உம்மைப் போற்றுவேன்

மின்னிடும் கிரீடம் வைத்து நான் பாடுவேன்

முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்

Sathaagaala aanantha motcham saervaen

Angae keethambaadi ummaip potruvaen

Minnidum kireedam vaiththu naan paaduvaen

Munnilum ippo ummai naesikkiraen

Nesa Yesuvae Neeare En Nal Nanbar PPT – PowerPoint Slides

Download நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Hema John

More Tamil Christian songs starting with N