Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nesamai Ennayum Thedivanda Nesamey Lyricsநேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே

Beloved ChristWorshipFaith

Nesamai Ennayum Thedivanda Nesamey Lyrics in Tamil & English

Chorus

நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே

பாசமாய் பாரணைத்தும் மீட்க வந்த வாசனே (×2)

Naesamaay ennaiyum thaedivantha naesamae

Paasamaay paaranaiththum meedka vantha vaasanae (×2)

Chorus

நேசரை நேசிக்கிறேன் என்றும்

என் நேசரை நேசிக்கிறேன் ..

நேசரை நேசிக்கிறேன்

என் நேசரை நேசிக்கிறேன் (×2)

Naesarai naesikkiraen endrum

En naesarai naesikkiraen ..

Naesarai naesikkiraen

En naesarai naesikkiraen (×2)

Verse 1

நிந்தனை போராட்டம் நித்தமும் வந்தாலும்

சிந்தனை சிதறி நான் சோதிக்க பட்டாலும் (×2)

எத்தனை சோதனை என்னை சூழ வந்தாலும்

எத்தனை வேதனை என்னை சூழ்ந்து கொண்டாலும் (×2)

Ninthanai poraattam niththamum vanthaalum

Sinthanai sithari naan sothikka pattaalum (×2)

Eththanai sothanai ennai soozha vanthaalum

Eththanai vaethanai ennai soozhnthu kondaalum (×2)

Nesamai Ennayum Thedivanda Nesamey PPT – PowerPoint Slides

Download நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N