Netrum Indrum Endrum Lyrics in Tamil & English
Chorus
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே (×2)
ஜீவனை தந்தீரே எனக்காகவே (×2)
Naetrum indrum endrum maaraathavarae (×2)
Jeevanai thantheerae enakkaagavae (×2)
Verse 1
நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்
நீர் தேவனே
முழங்கால்கள் முடங்க செய்யும்
இயேசு தெய்வமே (×2)
உம் நாமம் மேலானதே (×4)
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே (×2)
ஜீவனை தந்தீரே எனக்காகவே (×2)
Naavugal yaavum arikkai seyyum
Neer thaevanae
Muzhangaalkal mudanga seyyum
Yesu theyvamae (×2)
Um naamam maelaanathae (×4)
Naetrum indrum endrum maaraathavarae (×2)
Jeevanai thantheerae enakkaagavae (×2)
Verse 2
பரலோகத்தில் வீற்றிருக்கும்
எங்கள் தெய்வமே
பரிசுத்தர் என்று சொல்வோம்
உங்க நாமத்தை (×2)
உம் நாமம் பரிசுத்தரே (×4)
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே (×2)
ஜீவனை தந்தீரே எனக்காகவே (×2)
Paralogaththil veetrirukkum
Engal theyvamae
Parisuththar endru solvom
Unga naamaththai (×2)
Um naamam parisuththarae (×4)
Naetrum indrum endrum maaraathavarae (×2)
Jeevanai thantheerae enakkaagavae (×2)
Netrum Indrum Endrum PPT – PowerPoint Slides
Download நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.