Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nigarae illaa devan neer Lyricsநிகரே இல்லா தேவன் நீர்

King ShalemPraiseWorship

Nigarae illaa devan neer Lyrics in Tamil & English

Verse 1

நிகரே இல்லா தேவன் நீர்

இணையில்லாத இனிமையும் நீர்

இரக்கம் செய்யும் தகப்பன் நீர்

இரக்கத்தின் ஐஸ்வர்யர் நீர் (×2)

Nigarae illaa thaevan neer

Inaiyillaatha inimaiyum neer

Irakkam seyyum thagappan neer

Irakkaththin aisvaryar neer (×2)

Chorus

ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்

என்னை அற்புதமாக்கின இயேசுவையே

எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்

எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரே (×2)

Aayul muzhuvathum uyarththiduvaen

Ennai arputhamaakkina yesuvaiyae

Ellaa pugazhum kanamum seluththiduvaen

Ellaavatrin maelum uyarnthavarae (×2)

Verse 2

குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்

எங்கள் ஜீவ அப்பமும் நீர்

சிறகின் நிழலாய் கூட வரும்

எங்கள் மகிமையின் மேகமும் நீர் (×2)

Kuraigalai pokkidum niraivum neer

Engal jeeva appamum neer

Siragin nizhalaay kooda varum

Engal magimaiyin maegamum neer (×2)

Nigarae illaa devan neer PPT – PowerPoint Slides

Download நிகரே இல்லா தேவன் நீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by King Shalem

More Tamil Christian songs starting with N