Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Netrum indrum endrum marathavare Lyricsநேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே

Shalom PrincessFaithWorship

Netrum indrum endrum marathavare Lyrics in Tamil & English

Verse 1

நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே

ஒப்புவித்தேன், உம்கரத்தில்

சித்தம்போல், செய்திடுமே

Naetrum,indrum endrum maaraathavarae

Oppuviththaen, umkaraththil

Siththambol, seythidumae

Chorus

காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்

காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்

Kaaththiruppaen-3 um kirubaikkaay

Kaaththiruppaen-3 um thayavukkaay

Verse 2

கன்மலை,அடைக்கலம்

இரட்சிப்பு மானவரே

நம்ப செய்த, உம் வசனம்

Kanmalai,adaikkalam

Ratchippu maanavarae

Namba seytha, um vasanam

Chorus

காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்

காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்

Kaaththiruppaen-3 um kirubaikkaay

Kaaththiruppaen-3 um thayavukkaay

Verse 3

பாவம், சாபம்

போக்கிய பரிசுத்தரே

சோதனையை, ஜெயித்திடவே

Paavam, saabam

Pokkiya parisuththarae

Sothanaiyai, jeyiththidavae

Chorus

காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்

காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்

Kaaththiruppaen-3 um kirubaikkaay

Kaaththiruppaen-3 um thayavukkaay

Netrum indrum endrum marathavare PPT – PowerPoint Slides

Download நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Netrum indrum endrum marathavare meaning பாடலின் பொருள்

verse

The singer addresses God as the One who never changes, yesterday, today and forever, echoing Hebrews 13:8. They say they have handed their life into His hands and ask Him to do as He wills.

என்றும் மாறாத தேவனின் கரத்தில் என்னை ஒப்புவித்து, அவர் சித்தப்படி செய்ய வேண்டுகிறேன்.

chorus

The singer promises to keep waiting on the Lord for His grace and His favour. The repeated words stress patient, trusting expectation.

ஆண்டவரின் கிருபைக்காகவும் தயவுக்காகவும் காத்திருப்பேன்.

verse

God is praised as the singer's rock, refuge and salvation. The singer recalls that His word is what gave them hope and made them trust.

கன்மலையும் அடைக்கலமும் இரட்சிப்புமான தேவனின் வசனம் என்னை நம்பச் செய்தது.

verse

The Holy One who took away sin and curse is praised. The singer looks to Him for strength to overcome temptation and trials.

பாவத்தையும் சாபத்தையும் நீக்கிய பரிசுத்தர் சோதனையை ஜெயிக்க உதவுவார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Faith verses in Tamil →Love verses in Tamil →

More by Shalom Princess

More Tamil Christian songs starting with N