Netrum Indrum Entrum Maaraathavar Lyrics in Tamil & English
Chorus
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
விலகாமல் என்னோடு என்றும் இருப்பவர் (×2)
பலவீன நேரங்கள் இருளான பாதைகள்
எதிரான சூழல்கள் என்றும் என்னை தாங்குபவர் (×2)
Naetrum indrum endrum maaraathavar
Vilagaamal ennodu endrum iruppavar (×2)
Palaveena naerangal irulaana paathaigal
Ethiraana soozhalkal endrum ennai thaangubavar (×2)
Chorus
மாறாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்-என்னை
மறவாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன் (×2)
Maaraathavar kirubaiyil naan vaazhkiraen-ennai
Maravaathavar kirubaiyil naan vaazhkiraen (×2)
Verse 1
பசியாக இருந்தேன் உம்மிடம் சொன்னேன்
பூமியையும் அதின் நிறைவையும் தந்த தெய்வம் நீரே (×2)
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிட்டேன்
விடுவித்து காத்திட்ட நல்ல தெய்வம் நீரே
Pasiyaaga irunthaen ummidam sonnaen
Poomiyaiyum athin niraivaiyum thantha theyvam neerae (×2)
Aabaththu kaalaththil ummai nokki kooppittaen
Viduviththu kaaththitta nalla theyvam neerae
Verse 2
அலைகளை கண்டேன் உம்மிடம் வந்தேன்
அலைகளின் பெருமையை தகர்த்தெறிந்த தெய்வம் நீரே (×2)
சிகரத்திலும் உயர்மலை மீதும் தங்க செய்து
எனக்காக முன் குறித்ததை காண செய்தவர் நீர்
Alaigalai kandaen ummidam vanthaen
Alaigalin perumaiyai thagarththerintha theyvam neerae (×2)
Sigaraththilum uyarmalai meethum thanga seythu
Enakkaaga mun kuriththathai kaana seythavar neer
Netrum Indrum Entrum Maaraathavar PPT – PowerPoint Slides
Download நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.