Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Netrum Indrum Snehidhane Hebron Kingdom Kids Children Lyricsநேற்றும் இன்றும் மாறா, ஒரு தேவன் எனக்குண்டு

PraiseFaith

Netrum Indrum Snehidhane Hebron Kingdom Kids Children Lyrics in Tamil & English

Chorus

நேற்றும் இன்றும் மாறா, ஒரு தேவன் எனக்குண்டு

நேசக் கரத்தால் தாங்கும், ஒரு நண்பன் நமக்குண்டு! (×2)

அவர் வானிலும் சிறந்தவர், இந்தப் புவியிலும் பெரியவர்

நம் பெலனுமானவர், அவர் சர்வ வல்லவர்!

Naetrum indrum maaraa, oru thaevan enakkundu

Naesak karaththaal thaangum, oru nanpan namakkundu! (×2)

Avar vaanilum siranthavar, inthap puviyilum periyavar

Nam pelanumaanavar, avar sarva vallavar!

Chorus

நம் தேவன் Best தான் (×2)

அவர் கிருபை Best தான்

அவர் வார்த்தை Best தான்

அவர் அன்பும் Best தான்

எல்லாமே, Best தான்!

Nam thaevan Best thaan (×2)

Avar kirubai Best thaan

Avar vaarththai Best thaan

Avar anpum Best thaan

Ellaamae, Best thaan!

Verse 1

காலையில் எழுந்தவுடனே , அவர் பாதம் தேடுவோம்

பாதத்தில் கருத்தாய் ஜெபித்து, புது பாடல் பாடுவோம் (×2)

அவர் அன்பை நினைக்கையில், எங்கள் உள்ளம் நெகிழுதே

நாங்கள் அவரின் சொந்தமே , அவர் கரங்களில் தஞ்சமே! – -He is

Kaalaiyil ezhunthavudanae , avar paatham thaeduvaeாm

Paathaththil karuththaay jebiththu, puthu paadal paaduvaeாm (×2)

Avar anpai ninaikkaiyil, engal ullam negizhuthae

Naangal avarin sonthamae , avar karangalil thanjsamae! – -He is

Verse 2

பாவம் நிறைந்த உலகை, மீட்க பரிசுத்தர் பிறந்தாரே

மகிமை எல்லாம் துறந்து, தேவ சித்தம் முடித்தாரே (×2)

தலை சாய்க்க இடமின்றி, நம் பாடுகள் ஏற்றாரே

தம்மை முழுவதும் தந்தாரே, நமக்காய் சிலுவையில் மரித்தாரே!- He is

Paavam niraintha ulagai, meedka parisuththar piranthaarae

Magimai ellaam thuranthu, thaeva siththam mudiththaarae (×2)

Thalai saaykka idamindri, nam paadugal aetraarae

Thammai muzhuvathum thanthaarae, namakkaay siluvaiyil mariththaarae!- He is

Verse 3

தேவனின் வார்த்தை காட்டும், ஜீவ பாதை செல்லுவோம்

இயேசுவின் தியாக அன்பை, சுவிசேஷமாய் செல்லுவோம் (×2)

அவர் அன்பிற்கு ஈடில்லை, அன்பின் தெய்வம் வேறில்லை

நம் பாதைக்கு வெளிச்சமாய், அவர் வார்த்தை இருக்குமே

Thaevanin vaarththai kaattum, jeeva paathai selluvaeாm

Yesuvin thiyaaga anpai, suvisaeshamaay selluvaeாm (×2)

Avar anpirku eedillai, anpin theyvam vaerillai

Nam paathaikku velichamaay, avar vaarththai irukkumae

Netrum Indrum Snehidhane Hebron Kingdom Kids Children PPT – PowerPoint Slides

Download நேற்றும் இன்றும் மாறா, ஒரு தேவன் எனக்குண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with N