Ninaithavarae Nilaithavarae Lyrics in Tamil & English
Chorus
நினைத்தவரே நிலைத்தவரே
என் நினைவாக இருப்பவரே
அழைத்தவரே அணைத்தவரே
உம் அன்பாலே இழுத்தவரே
Ninaiththavarae nilaiththavarae
En ninaivaaga iruppavarae
Azhaiththavarae anaiththavarae
Um anpaalae izhuththavarae
Chorus
நினைத்தவரே என்னில் நிலைத்தவரே
என் நினைவாக இருப்பவரே
அழைத்தவரே என்னை அணைத்தவரே
உம் அன்பாலே இழுத்தவரே
Ninaiththavarae ennil nilaiththavarae
En ninaivaaga iruppavarae
Azhaiththavarae ennai anaiththavarae
Um anpaalae izhuththavarae
Verse 1
உம் கிருபையினால் என்னை மீட்டுக்கொண்டீர்
உம் கரங்களினால் என்னை உருவாக்கினீர்
மகிமையினால் என்னை முடிசூட்டினீர் (×2)
ஆளுகை எனக்கு தந்தீர் (×2)
Um kirubaiyinaal ennai meettukkondeer
Um karangalinaal ennai uruvaakkineer
Magimaiyinaal ennai mudisoottineer (×2)
Aalugai enakku thantheer (×2)
Chorus
யெகோ…வா ஜக்கார் (×3)
என்னை நினைத்தவர் நீர்தானையா (×2)
Yego…vaa jakkaar (×3)
Ennai ninaiththavar neerthaanaiyaa (×2)
Verse 2
எனக்காக சிலுவையை ஏற்றுக்கொண்டீர்
என் பாவங்கள் யாவையும் சுமந்துகொண்டீர் (×2)
உம் வருகையில் என்னை நினைத்தருள்வீர் (×2)
என்னை மறவாமல் அழைத்துச் செல்வீர் (×2)
Enakkaaga siluvaiyai aetrukkondeer
En paavangal yaavaiyum sumanthugondeer (×2)
Um varugaiyil ennai ninaiththarulveer (×2)
Ennai maravaamal azhaiththus selveer (×2)
Chorus
யெகோ…வா ஜக்கார் (×3)
என்னை நினைத்தவர் நீர்தானையா (×2)
Yego…vaa jakkaar (×3)
Ennai ninaiththavar neerthaanaiyaa (×2)
Chorus
நினைத்தவரே நிலைத்தவரே
என் நினைவாக இருப்பவரே
யெகோ…வா ஜக்கார் (×3)
என்னை நினைத்தவர் நீர்தானையா
Ninaiththavarae nilaiththavarae
En ninaivaaga iruppavarae
Yego…vaa jakkaar (×3)
Ennai ninaiththavar neerthaanaiyaa
Bridge
யெகோ…வா ஜக்கார் (×3)
என் சிறுமையை நினைத்தீர் ஐயா
என் தனிமையை நினைத்தீர் ஐயா
என் வெறுமையை நினைத்தீர் ஐயா
என்னை மறவாமல் நினைத்தீர் ஐயா
Yego…vaa jakkaar (×3)
En sirumaiyai ninaiththeer aiyaa
En thanimaiyai ninaiththeer aiyaa
En verumaiyai ninaiththeer aiyaa
Ennai maravaamal ninaiththeer aiyaa
Ninaithavarae Nilaithavarae PPT – PowerPoint Slides
Download நினைத்தவரே நிலைத்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.