Niyaya Theerppin Naalana Lyrics in Tamil & English
Chorus
நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்
மகா பெரிய நாள் – இந்த
பூவிலுள்ளோர் யாவருமே நடுங்கும் நாள்
அந்த நாள்!
Niyaayaththeerppin naalaana anthanaal
Magaa periya naal – intha
Poovilullor yaavarumae nadungum naal
Antha naal!
Verse 1
வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசிபெற்றிட
இடது புறத்தில் நிற்போரெல்லாம் சபிக்கவே பட – நியா
Valathu puraththil nirporellaam aasibetrida
Idathu puraththil nirporellaam sabikkavae pada – niyaa
Verse 2
இம்மையில் இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால்
நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே – நியா
Immaiyil yesuvukkaay jeevippaayaanaal
Nanmaiyaalae unnai avar nirappiduvaarae – niyaa
Verse 3
சீக்கிரமாய் வருவேன் என்ற இயேசு நாதரே
சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயத் தீர்ப்பாரே – நியா
Seekkiramaay varuvaen endra yesu naatharae
Singaasanaththil veetrirunthu niyaayath theerppaarae – niyaa
Verse 4
விசுவாசிகள் பரலோகத்தில் சேர்க்கப்படுவாரே
பிசாசின் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்படுவாரே – நியா
Visuvaasigal paralogaththil saerkkappaduvaarae
Pisaasin makkal naragalogaththil thallappaduvaarae – niyaa
Niyaya Theerppin Naalana PPT – PowerPoint Slides
Download நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.