Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ore Viral Nuniyil Thottaal Lyricsஓர் விரல் நுனியில் தொட்டால்

Artist to be confirmedHealingWorship

Ore Viral Nuniyil Thottaal Lyrics in Tamil & English

Chorus

(ஓர் விரல் நுனியில் தொட்டால்

சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்) (×2)

(அவர் சிநேக கண்கள் பதிந்தால்

வெண்பனி போலாகும் என் இதயம்) (×2)

(or viral nuniyil thottaal

Saanthamaay aagum ennullam) (×2)

(avar sinaega kangal pathinthaal

Venpani polaagum en ithayam) (×2)

Bridge

இயேசு நீர் வந்திடுமே

காயங்களாற்றணுமே

சிநேகத்தின் தைலம் பூசி என்னை கழுவணுமே

Yesu neer vanthidumae

Kaayangalaatranumae

Sinaegaththin thailam poosi ennai kazhuvanumae

Chorus

ஓர் விரல் நுனியில் தொட்டால்

சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்

அவர் சிநேக கண்கள் பதிந்தால்

வெண்பனி போலாகும் என் இதயம்.

Or viral nuniyil thottaal

Saanthamaay aagum ennullam

Avar sinaega kangal pathinthaal

Venpani polaagum en ithayam.

Verse 1

(அவர் சாயல் என்னில் நிறைந்தால்

மன்னிக்கின்ற சிநேகமாய் மாறும்

அவர் ரூபம் உள்ளில் தெளிந்தால்

வலிகளும் நன்மையாய் தீரும்) (×2)

(avar saayal ennil nirainthaal

Mannikkindra sinaegamaay maarum

Avar roobam ullil thelinthaal

Valigalum nanmaiyaay theerum) (×2)

Bridge

இயேசு நீர் வந்திடுமே

காயங்களாற்றணுமே

சிநேகத்தின் தைலம் பூசி என்னை கழுவணுமே.

Yesu neer vanthidumae

Kaayangalaatranumae

Sinaegaththin thailam poosi ennai kazhuvanumae.

Verse 2

(அவர் திருமார்போடு சேர்ந்தால்

ஆத்மாவில் ஆனந்தம் நிறையும்

அவர் உள்ளங்கையுள் லயித்தால்

ஜீவியம் புண்ணியமாய் தீரும்) (×2)

(avar thirumaarpodu saernthaal

Aathmaavil aanantham niraiyum

Avar ullangaiyul layiththaal

Jeeviyam punniyamaay theerum) (×2)

Chorus

ஓர் விரல் நுனியில் தொட்டால்

சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்

அவர் சிநேக கண்கள் பதிந்தால்

வெண்பனி போலாகும் என் இதயம்

Or viral nuniyil thottaal

Saanthamaay aagum ennullam

Avar sinaega kangal pathinthaal

Venpani polaagum en ithayam

Bridge

இயேசு நீர் வந்திடுமே

காயங்களாற்றணுமே

சிநேகத்தின் தைலம் பூசி என்னை கழுவணுமே

Yesu neer vanthidumae

Kaayangalaatranumae

Sinaegaththin thailam poosi ennai kazhuvanumae

Ore Viral Nuniyil Thottaal PPT – PowerPoint Slides

Download ஓர் விரல் நுனியில் தொட்டால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O