Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Orey Pirana Naathar Undu Lyricsஒரே பிராண நாதர்தான் உண்டு

FaithCrossPraise

Orey Pirana Naathar Undu Lyrics in Tamil & English

Chorus

ஒரே பிராண நாதர்தான் உண்டு!

பூலோகத் தாரே

சரணங்கள்

Orae piraana naatharthaan undu!

Poologath thaarae

Saranangal

Verse 1

இந்தப் பிராணநாதர் நம்பும்

இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம்!

மற்றும் வேறே நாமங்களால்

சற்றும் சுகப்பட்டீர்களோ?

Inthap piraananaathar nambum

Ratchanyaththuk kivarae sthambam!

Matrum vaerae naamangalaal

Satrum sugappatteerkalo?

Verse 2

பாவிகள் ஈடேறி மோட்ச

பாக்கியம் பெறுவதற்காய்

ஜீவன் விட்டுயிர்த் தெழுந்து

விண்ணுலகுக் கேறிச் சென்ற!

Paavigal eedaeri motcha

Paakkiyam peruvatharkaay

Jeevan vittuyirth thezhunthu

Vinnulaguk kaeris sendra!

Verse 3

பற்பலர் பலவிதமாய்

கற்பிக்கும் பிரமாணங்களை

கேட்டுக்கேட்டு நெஞ்சு நொந்து

கேடற வகை பார்ப்போரே

Parpalar palavithamaay

Karpikkum piramaanangalai

Kaettukkaettu nenjsu nonthu

Kaedara vagai paarpporae

Verse 4

என்னைப் பாவச் சேற்றினின்று

அன்பதாகக் கரை தூக்கி

துன்பம் தாங்க அருள் தரும்

நண்பனான நாயனிவர்!

Ennaip paavas saetrinindru

Anpathaagak karai thookki

Thunpam thaanga arul tharum

Nanpanaana naayanivar!

Verse 5

இத்தனை நாளாக வீணாய்

தத்திக் குத்தித் தடுமாறி

சத்திய நெறியை விட்டு

புத்தியில் மயங்கினோரே!

Iththanai naalaaga veenaay

Thaththik kuththith thadumaari

Saththiya neriyai vittu

Puththiyil mayanginorae!

Verse 6

தாமதித்து நீ நில்லாதே

சா மதித்துனை விடுமோ?

பாவத்தை யுணர்ந்து இயேசு

பாதத்தை இப்போதே தேடு!

Thaamathiththu nee nillaathae

Saa mathiththunai vidumo?

Paavaththai yunarnthu yesu

Paathaththai ippothae thaedu!

Orey Pirana Naathar Undu PPT – PowerPoint Slides

Download ஒரே பிராண நாதர்தான் உண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with O