Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oru Kannukum Thayai Lyricsஒரு கண்ணுக்கும்

Artist to be confirmedFaith

Oru Kannukum Thayai Lyrics in Tamil & English

Chorus

ஒரு கண்ணுக்கும்

தயை தோன்றாமல் இருந்தாலும்

ஒரு செவிகளும் என் புலம்பலை

கேட்காமல் இருந்தாலும் (×2)

என் அழுகையின் சத்தம் கேட்கும்

தேவனே

என் நிலைமைகள் நன்றாக தெறியும்

இயேசுவே (×2)

Oru kannukkum

Thayai thondraamal irunthaalum

Oru sevigalum en pulambalai

Kaedkaamal irunthaalum (×2)

En azhugaiyin saththam kaedkum

Thaevanae

En nilaimaigal nandraaga theriyum

Yesuvae (×2)

Chorus

நீர் என்னை கைவிட மாட்டீர்

புறக்கணிக்க மாட்டீர்

கஷ்ட நாட்களில் என்னோடு

கூட இருந்திடுவீர் (×2)

Neer ennai kaivida maatteer

Purakkanikka maatteer

Kashda naadkalil ennodu

Kooda irunthiduveer (×2)

Verse 1

பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்

சோர்ந்து போனோர்க்கு பெலனை

கொடுக்கும் தேவன் (×2)

இளைஞர்கள் இளைப்படைந்து

போனாலும்

வாலிபர்கள் இடறி விழுந்தாலும் (×2)

நான் கர்த்தருக்கு காத்திருந்து

புதுபெலன் அடைந்து

கழுகை போல் சிறகடித்து

உயர்ந்திடுவேன் (×2)

Pelamillaathorkku pelanai kodukkum thaevan

Sornthu ponorkku pelanai

Kodukkum thaevan (×2)

Ilainjarkal ilaippadainthu

Ponaalum

Vaalibarkal idari vizhunthaalum (×2)

Naan karththarukku kaaththirunthu

Puthubelan adainthu

Kazhugai pol siragadiththu

Uyarnthiduvaen (×2)

Verse 2

கானான் நாட்டிலே

ஆசிர்வாதத்தால் என்னை

ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்

என் தேவன் (×2)

தம் வாக்குதத்தம் நினைவு

கூர்ந்திடும் தேவன்

தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை (×2)

உயர வைத்திடுவார்

என் பெயர் பெரிதாக்கிடுவார்

என் கண்களினால் அவர்

மகிமை கண்டிடுவேன் (×2)

Kaanaan naattilae

Aasirvaathaththaal ennai

Aasirvathippaarae uyarththiduvaar

En thaevan (×2)

Tham vaakkuthaththam ninaivu

Koornthidum thaevan

Thaguthiyillaa idangalilum avar ennai (×2)

Uyara vaiththiduvaar

En peyar perithaakkiduvaar

En kangalinaal avar

Magimai kandiduvaen (×2)

Oru Kannukum Thayai PPT – PowerPoint Slides

Download ஒரு கண்ணுக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O